இலங்கை அரசு எவ்வளவு கொடூரமாகத் தமிழர்களைப் படுகொலைசெய்தது புதிய சாட்சியம்
ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகிஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இலங்கையிலிருந்துசெயல்படும் ‘மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகஆசிரியர்கள்’( யு.டி.ஹெச்.ஆர்) என்ற அமைப்பு விரிவான அறிக்கையொன்றைவெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்ட அந்த...
வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மக்கள் விடுதலைப் பிரகடனம்
இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மொழி இன கலாச்சாரங்களில் இணைந்தவர்கள். அவர்கள் தமது இனஉறவுகளின் அடிப்படையை நன்கு புரிந்தே வரலாற்று காலம் தொட்டு வாழ்கிறார்கள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள...
இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன்...
இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற
அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன் பிரபாகரன்
பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான...
“அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்! -பாகம் 1, 2”
எஸ்.எம்.எம் பஷீர்
அலி சாகிர் மௌலானா புலிகளின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ரமேஷ் வேண்டிக் கொண்டபடிதான் கருணாவை கொழும்புக்கு கொண்டுவந்ததவர்; அவராக, தனிப்பட்ட வகையில் , கருனாவை கொண்டுவர தீர்மானிக்கவில்லை. மொத்தத்தில் புலிகளின் கட்டளைப்படியே மௌலானா அதனைச்...
புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்
.
"அன்பினால் கோபக்காரனை வெல்,
நன்மையால் தீய குணத்தோனை வெல்"
தம்மபதம் (பௌத்த நீதி நூல்)
சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று ,...
அனைத்து நம்பிக்கைகளிலும் கடவுளுக்கு எதிராக ஒரு ’வில்லன்’ கதாபாத்திரம் இருக்கும்; இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கு அல்ல!
இத்தகைய ஜின்களில் சிலவற்றையும் லாத், மனாத், உஸ்ஸா போன்ற வேறு சிலவற்றையும் சிலைகளாக வைத்து, கடவுள்களாக, கடவுள்களின் இடைத்தரகர்களாக வழிபடும் வழக்கம் அன்றைய அரேபியர்களிடையே இருந்தது. ஒரு ஓரத்தில் அல்லாஹ்விற்கும் இடம் கொடுத்தனர்;...
“வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன் கோவில் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தொல்பொருளாராய்ச்சித்...
அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன்: சிறிலங்கா அரசால் இருட்டடிப்புச் செய்யப்படும் தமிழர் தொன்மை
“வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன் கோவில் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தொல்பொருளாராய்ச்சித்...
தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை
வேதபிரகாஷ்
இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி...
ஈழத் தமிழரின் வரலாறு-விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது
ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும்...
ஒரு துரோகத்தின் சூத்திரதாரி-தமிழ் மக்களின் அவமானம் ”கருணா”-சிறப்புக்கட்டுரை
2004 ஆம் ஆண்டு தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய துரோகம் நிகழப்பெற்ற ஆண்டாகும். அந்தத் துரோகமானது சிங்கள தேசத்துக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு சூத்திரதாரியென இன்றைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவைத் தமிழர்...