யார் இந்த சிங்களவர்கள்? சிங்களவர்கள் ஆரியர்கள் ஆனது எப்படி? வரலாற்று ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
By
மணிமாறன்
ஈழம் புகழ் மாறன்
யார் இந்த சிங்களவர்கள்? சிங்களவர்கள் ஆரியர்கள் ஆனது எப்படி? வரலாற்று ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
-சிறப்பு வரலாற்று பார்வை பாகம் 01-
எமது வரலாறு எமக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் எம்மை அழிக்க துடிக்கும் எதிரிகளான...
தமிழ் அரசியல் தலைமைகள்.
தமிழ் அரசியல் தலைமைகள்.
தமிழ் அரசியல் தலைமைகள் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரைக் காலமும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததன் உச்சக்கட்டமே இது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சுயலாபக் கட்சி அரசியலுக்கு தமிழ்...
முப்பது ஆண்டுகாலமாக தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள்
யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வில் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் ‘ஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார்....
ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது,
ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது,இற்றை வரை அது எதிர்கொண்ட சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை.
முதலில் சிங்கள – தமிழ் இனமுறுகல் என்பது இன்று...
இலங்கையின் கடந்த பாராளுமன்றத் தேர்தல்களும், 2020 பாராளுமன்றத் தேர்தலும்
இலங்கையைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தல், பாராளு மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கானத் தேர்தல் என மாறி மாறி நடைபெற்று வருகின்றது. எனினும் 2020 பாராளுமன்றத் தேர்தலானது இதுவரை காலமும்...
தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக் கில் இரத்த ஆறு ஓடும் தேரர்கள் கொந்தளிப்பு – அதைப்...
தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக் கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் கொந்தளிப்பு
சமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்தத் தவறினால் வட கிழக்கில் தமிழினம் நிர்க்கதியாக்கப்படும் நிலைமை உருவாக்கப்படும்
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற காலப் பகுதிகளிலும், யுத்தத்திற்குப் பின்னரான காலப் பகுதிகளிலும் தமிழ் மக்களை பிரதிபலிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் சர்வதேச மற்றும் நாடளாவிய ரீதியில் ஓங்கி ஒலித்தது எனலாம்.
கடந்த கால அரசாங்கங்களும்...
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற விடுதலைப்புலிகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் தென்னிலங்கை தலைமைகள்
1970களின் பின்னர் அரசியல் ரீதியான தமிழர்களின் உரிமை போராட்டமான ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற்றது. 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டு ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள்...
தமிழருக்கான அரசியல் தீர்வு கோட்டபாய அரசு வழங்குமா?
சிங்களப் பெரும்பான்மை இனமானது இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்களை அடிமைகளாகவும் அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் தமிழ் தலைமைகள் அகிம்சை ரீதியாக பல போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போதே ஆட்சியாளர்கள்...
சிங்கள பௌத்த பேரினவாதஅரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!
போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு...