சிறப்புக் கட்டுரைகள்

வடமாகாண ஆளுநர் நியமனமும், ஏமாற்று அரசியலும்

யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமா? என்ற கேள்வியோடு தமிழ் அரசியல் பிரதி நிதிகள் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வட மாகாணத்தினுடைய ஆளுநர் நியமனம்...

தமிழ் மக்களுக்கானத் தீர்வு எட்டப்படாதுபோனால் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சி கவிழ்க்கப்படும்

இலங்கையில் ஆட்சி மாற்றம் அல்லது தேர்தல் களம் என்பது புதிதானதொரு விடயமல்ல. தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டம் என்கின்றபோது அதனை இழுத்தடிப்புச் செய்து வந்த வரலாறே தற்போதும் பதியப்பட்டிருக்கின்றது. டட்லி சேனாநாயக்க தொடக்கம்...

தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ச குடும்பம் என்பது இனப்படுகொலையின் குறியீடு!

  தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ச குடும்பம் என்பது இனப்படுகொலையின் குறியீடு! இலங்கைப் பாராளுமன்றம் அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் கலைக்கபட்டுவிட்டது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு உட்பட்ட பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் தரப்பிலிருந்த பாராளுமன்ற...

விடுதலைப் புலிகளின் வளர்ச்சி கண்டு வியப்படைந்த தென்னிலங்கை அவர்களை முற்றாக அழித்து தமிழினத்தை அடக்கியாள வேண்டும் என்கிற ஏகோபித்த...

  வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை இலங்கையில் ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழினம் சிறுபான்மை இனத்தவர்களாக இருந்துகொண்டு தமது வாழ்வுரிமைகளை வடக்கு கிழக்கில் விஸ்தரித்து செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தோடு அஹிம்சை...

தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது

  விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய...

அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன?

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது...

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றிப் போற்றி பாடுபவர்கள் அவர்களது சந்தர்ப்பவாத அரசியலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

    பார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார். கூண்டோடு முஸ்லிம்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகித்   தங்கள் ஒற்றுமையை உலகறியச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமை தமிழர்களிடையே இல்லை. நெல்லிக்காய் மூட்டை...

இந்தியாவின் RSS இலங்கையில் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக களமிறக்கம்

இலங்கையினுடைய புலனாய்வுக் கட்டமைப்பானது ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லது சென்றுவிட்டது என்றுதான் கூறவேண்டும். புலனாய்வுக் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புகின்ற போதுதான் நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்படும். இதனை தற்போது இலங்கையின்...

2020 பாராளுமன்றத் தேர்தலும், அரசியல் கட்சிகள் எதிர்நோக்கவுள்ள சவால்களும்

ஜனநாயகம் என்கிற சொற்பதம் பயன்படுத்தப்படும் நாடுகளில் நிச்சயம் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறுவது வழக்கம். அதுபோன்று 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலொன்று இடம்பெறக் காத்திருக்கிறது....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த அரசியல் சதி

(தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம்) பூகோள ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அதாவது மாவிலாறில் ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்திருக்கிறது. இதற்கிடையிலே எவ்வாறான நிலை...