சிறப்புக் கட்டுரைகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தாளும் தமிழ்த் தரப்பினர் அனைவரும் துரோகிகள்

தமிழ் மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்கும் முகமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை யான காலமும் செயற்பட்டு வந்தது / வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதுதான் இந்தத்...

உலகை மாற்றும் திறனாளிகள் தினம்

(இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், வவுனியா.) 1992 முதல் ஐ.நா சபை இத்தினத்தை பிரகடனம் செய்தது. உலகமக்கள் அனை வருமே மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளைப்புரிந்து கொண்டு அவர்களுக்கான உரிமைக ளையும் முதன்மைகளையும்...

முஸ்லீம் அரசியல் தலைமைகளுடன் மோதுவது இலங்கை அரசுக்கு ஆபத்து

இலங்கையில் முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதம் தலைதூக்கும் அளவிற்கு ஒரு நெருக்கடியான சூழல்கள் உருவாக்கப்படும் என்பதையே அரசி யல் ஆய்வுகள் கூறி வந்தன. ஏனெனில் உலகில் முஸ்லீம் தீவிரவாதிகளது செயற்பாடுகள் என்பது பரந்து விரிந்துள்ளதை...

ஜனாதிபதி கோட்டாபயவின் அரசியல் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதாக அமையவேண்டும்

இந்த நாட்டிலே கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உண்மையில் இந்த நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, என்ன நடக்கப்போகின்றது அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகின்ற நன்மைகள் என்ன?...

ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வாக அமைந்துவிடப்போவதில்லை-தமிழீழம்  மலருகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

  இந்த நாட்டிலே கோத்தபாய ராஜபக்ஷh அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உண்மையில் இந்த நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்ன நடக்கப்போகின்றது அல்லது கோத்தபாஜ ராஜபக்ஷh அவர்கள் ஜனாதிபதி ஆன பிற்பாடு தமிழ் மக்களுக்கு கிடைக்கப்...

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு.!

  ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு.! முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர்...

இனவாதம், மதவாதம், தேசியவாதத்தை விதைத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய

இலங்கை அரசியல் வரலாற்றில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந் நிலை யில், தமிழ் மக்களுக்கான அபி லாசைகளை அல்லது தமிழ் மக்களுக்கானத்...

பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்படும் இந்துக்களின் வழிபாட்டு தலங்கள் – துணை போகும் தொல் பொருள் திணைக்களம்

இலங்கையில் இந்து ஆலயங்கள் மற்றும் இந்து மக்களின் வழிபாட்டுத்தலங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்திற்கு முன் இலங்கை கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், யாழ்ப்பாணம் இராச்சியம் என மூன்று இராசதானிகளாக...

மகுடி வாசிப்பில் மயங்கிய மஸ்தானும், றிசாட்டும்

இன்றைய அரசியல் கால நீரோட்டத்தில் சிறுபான்மை இனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வில்லை என்கிற அச்சம் நிலவு கின்றது. இதேநேரம் குறிப்பாக தமிழ் பேசுகின்ற மக்கள் என்கிற வகை யில்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலையும் உறவுகள் – காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக் கூறலைத் தவிர்த்து வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை...