கோத்தாவின் கோரத்தாண்டவங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த கோத்தபாய ராஜபக்ச என்றால்,...
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் – முஸ்லீம் அரசியல் தலைமைகள் சஜித்தை ஆதரிப்பதை விட வேறு வழியில்லை
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சிங்களப் பேரின வாதிகளான இரண்டில் ஏதோ வொரு கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும். ஒன்று ரணிலைத் தலைமை தாங்கிய கட்சிக்கும். மற்றையது மஹிந்த ராஜபக்ஷ அணிக்கும்...
தேசியத் தலைவர் பிரபாகரனின் ஈழக்கோரிக்கை – நிராகரித்த சஜித் தனக்குத்தானே வாய்க்கரிசி போடுகிறார்
தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஈழத்தை தவிர்த்து கூடுதல் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பேன் - சஜித் பிரேதாச
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில்...
அடுத்த ஜனாதிபதியைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க முடியுமா?
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கப் போகும் முடிவு முக்கியமானது. ஏனெனில் இந்தோ பசுபிக் பாதுகாப்பு வலைப் பின்னலைப் பொறுத்தவரை இப்பிராந்தியத்தில் தமிழ் மக்களின் பாத்திரம் மிகவும் நிர்ணயகரமானது. தமிழ்மக்களின் வகிபாகம்...
தமிழின அழிப்பில் ரணசிங்க பிரேமதாசா, சஜித்தை நம்புவது எப்படி?
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை ரணசிங்க பிரேம தாசாவின் (1989-1993) ஆட்சிக் காலத்தில் ஏராளமான தமிழினப் படு கொலைகள் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் தற்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி...
தமிழின உரிமையை வென்றெடுக்க தமிழ் ஒட்டுக்குழுக்கள் முன்வரவேண்டும்
தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது தென்னிலங்கை தேசியவாதம். தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் உருவாக்கப்பட்ட ஒன்று. அந்த அடையாளத்தை அழித்து விடும் நோக்கிலேயே தென்னிலங்கை பேரினவாத கட்சிகள் செயற்படுகின்றது.
டட்லி...
எழுக தமிழும், தமிழ் மக்கள் பேரவையும்
தமிழ் மக்கள் பேரவையினு டைய நகர்வுகள் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமாக அமையும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் ஆரம்பத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமி ழர் விடுதலைக் கூட்டணி,...
முஸ்லீங்களை ஒடுக்குவதான சிந்தனையை தமிழர் தரப்பு சிங்களவர்களுடன் இனைந்து செயற்படக்கூடாது
250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமையினால், கோபமடைந்த இலங்கையர்கள், தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரக்கூடிய, வலிமைமிக்க...
மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றம்- கருணா குழு செய்த வரலாற்று தவறு
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தனியாக இயங்க எடுத்த முடிவினால் மட்டக்களப்பில் அச்சமும் பதட்டமும் நிறைந்திருந்த அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த பின் தெரிவு...
கோத்தபாயவின் ஜனாதிபதிக் கனவை வீழ்த்திய முரளிதரன்
காலத்திற்குக் காலம் தமிழினத்தின் போராட்டத்திற்கு எதிராக பல்வேறான காட்டிக் கொடுப்புக்கள், கருத்துப் பரிமாற் றங்கள் என்பன இடம்பெற்று வருகின்றபோதிலும் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்து தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய தீர்வுத்திட்டங்களை கிடைக்கப்...