சிறப்புக் கட்டுரைகள்

இந்திய இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள்!

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது. இந்திய இராணுவத்துடன் இணைந்து...

-தாயகத்தின் இதயபூமியான கிழக்கு என்றும் இல்லாதவாறு இடர்பாடுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது.கிழக்கின் தமிழர் கூட்டணி

நாட்டில் மீண்டும் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகளுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, கட்சி பேதமற்ற முறையில், சிறுபான்மைக் கட்சிகளின் பலத்துடன் மீண்டும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது...

லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்

  கடவுள் படைத்த இந்த உலகில் லவ் ஜிஹாத் என்றால் என்ன? எந்தவொரு முஸ்லீமும் எந்தவொரு முஸ்லீம் அல்லாதவருடன் ஈடுபடும் காதல் லவ் ஜிஹாத் என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஹிந்துப் பெண்ணுக்கும் முஸ்லீம் பையனுக்கும் நிகழும்...

வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை

இலங்கையில் ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழினம் சிறுபான்மை இனத்தவர்களாக இருந்துகொண்டு தமது வாழ்வுரிமைகளை வடக்கு கிழக்கில் விஸ்தரித்து செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தோடு அஹிம்சை வழியில் தந்தை செல்வா வழிநின்று போராட்டங்கள்...

மீண்டும் கோத்தாவின் குருதி வேட்டைக்கு களம் அமைக்கும் மைத்திரி

30 ஆண்டுகாலப் போராட்ட வரலாறு ஒருபக்கமிருக்க அதனது வடுக்கள் இன்னமும் ஆறாமல் இருக்கிறது. சிங்கள இனவெறிபிடித்த காடை யர்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் ஏராளம். ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை...

  ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி: யாருடைய வெற்றி வாய்புக்களை அதிகப்படுத்தும்? ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது போட்டியாளரும் களத்தில் குதித்து விட்டார். கடந்த வாரம் காலிமுகத்திடலில் ஜேவிபி கூட்டிய கூட்டம் பிரமாண்டமானது. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் செய்திகளை...

சாதிவெறி பிடித்தவர்களாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் பணச்செல்வாக்குடையவர்களாலும் தமிழ் மக்கள் உள்ளும் வெளியும் பிரித்தாளப்பட்டனர்.

கிழக்கிலங்கை சமுதாய முரண்பாட்டுப்பின்னணி இலங்கையின்  உள்நாட்டுப் பிரச்சினைகள்,  முரண்பாடுகள், மோதல்கள் போன்றன வௌ;வேறு சமூகக் குழுவினரால் வேறுபட்ட வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, முரண்படுகின்ற சமுதாயப் பல்வகைமைகள், பெரும்பான்மை சமூகத்தின் மேலாதிக்கமும் அடக்குமுறையும், வரலாற்றுரீதியான இனவெறுப்பும்...

கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட மனிதன் பற்றியும் விசாரனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்

  கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட மனிதன் பற்றியும் விசாரனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் கடந்தகால வரலாற்றுப்பார்வை கிறீஸ் மனிதன், (மர்ம மனிதன் அல்லது க்ரீஸ் பூதம், Grease devil) எனும் பெயரில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, பொது...

அரச புலனாய்வாளர்களும், வடகிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலையும்

ஊடகத்துறை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகச் செயற்படுகிறது. அதன் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் அல்லது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஒரு நாட்டின் அரசு தீவிரமாகச் செயற்படுவது வழக்கம். குறிப்பாக ஒரு நாட்டுக்குள்...

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு பாதுகாப்பு, வாழ்வாதாரம் அரசினால் உறுதிப்படுத்தப்படவேண்டும்

தமிழ் மக்களின் உரிமைக்காக, அரசாங்கங்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து உருவாகிய அமைப்புதான் தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழ்த் தேசி யம், சுயநிர்ணய உரிமைக்காக, தமது எதிர்கால சந்ததியாவது தமி ழனாய், தலைநிமிர்ந்து,...