சிறப்புக் கட்டுரைகள்

அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு, சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிரான சாவுமணி

தமிழ் பேசும் மக்கள் என்கிற வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அரசி யலில் பயணிப்பதே சிறந்த தொன்றாகும். மறைந்த சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலை வர் அஷ்ரப் அவர்களின்...

தமிழினத்தின் கலை கலாச்சாரம் பாதுகாக்கப்படாவிட்டால் பாரதூரமான விளைவை எதிர்நோக்க நேரிடும்

இற்றைக்கு மனித குலம் தோன்றி பல நூற்றாண்டுகளைக் கடந்தாயிற்று. அரசியல், பொருளா தாரம், சமூகம் என்று எல்லாவற்றையும் எமது உள்ளங்கையில் வைத்து மனிதன் இயந்திர வாழ்வை ஏற்று பழகியதன் விளைவே இன்று தமிழ்...

போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும்

இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற சூழலில், அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். சேர்...

ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது?

தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் அதி­காரப் பகிர்­வையும் எட்­டாத தூரத்­துக்கு தூக்­கி­யெ­றிந்து விட்­டது போல் அண்­மைக்­கால அர­சியல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.  உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாத சம்­பவம், எதி­ர­ணியைச் சேர்ந்த ஒரு­வரை ஜனா­தி­பதி பிர­த­ம­ராக்­கிய...

மட்டக்களப்பில் கடைவிரித்திருக்கும் தமிழ் கட்சிகள்

• கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு கிழக்கில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியாக தேர்தலை சந்தித்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என்ற கோரிக்கை கிழக்கில் முன்வைக்கப்பட்டு...

கடந்து போகுமா கறுப்பு ஜூலை?

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி...

தனக்கான சொகுசு வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக செயற்படும் சம்பந்தன்.

Sunday, July 14th, 2019 • கிழக்கில் தமிழர்கள் முற்றாக அழிக்கப்படும் அபாயம். ( இரா.துரைரத்தினம் ) எதிர்பார்க்கப்பட்டது போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்து ரணில் தலைமையிலான...

முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், மதவிழும்மியங்களையும், பள்ளிவாசல்களையும் தாக்கி அழிப்பதென்பது பௌத்த இனவாதிகளின் நீண்ட காலத் திட்டமாகும்.

  இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்துக்...

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது.

  இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது. 1896 - சிலாபம் கலகம் (முஸ்லிம் -கத்தோலிக்கர்) 1900 - அநாகரீக தர்மபாலவினால் தோற்றுவிக்கப்பட்ட ‘சிங்கள மகாபோதி சபை’ முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்ள...