கஜேந்திரகுமாரின் அரசியல் அணுகுமுறை? – யதீந்திரா (கட்டுரை)
கஜேந்திரகுமாரின் அரசியல் அணுகுமுறை? – யதீந்திரா (கட்டுரை)
தமிழ் சூழலில் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் மீண்டும் உரையாடப்படுகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும் அவ்வாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை...
ரணிலா? மஹிந்தவா? என்பதற்கு அப்பால் நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? ஏன்பது குறித்தே சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதமரை அதிரடியாக மாற்றிய அதிர்ச்சியிலிருந்து விடுபடும் முன்பே, அடுத்த இரு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைத்து மற்றுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாம் 26ம் திகதி ரணில் விக்ரமசிங்கவை...
தவராசாவின் தப்பான தரவுகள் 09.04.2019
முன்னைய வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு.தவராசா அவர்கள்
அண்மைய உச ;ச நீதிமன்றத ; தீர்மானத்தை முன்வைத்து வருங்காலத்தில் அரசியல்
இலாபம் பெற முயற்சிக்கின்றார். முன்னரும் அவரின் தேவையற்ற
குற்றச்சாட்டுக்களுக்குப் பதி;ல் அளித்திருக்கின்றோம ;. இப்பொழுது அவர்...
மீண்டுமொரு ஆயுதப்போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ள ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்
தமிழ் மக்களுக்கானப் உரிமைப் போராட்டம் என்பது 30 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்க வைக்கிறது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், விடுதலைப்புலிகள் போன்ற இயக்கங்கள் தமது உயிரைத் துச்சமென மதித்து ஒரு...
பாலியல்-ஓர் இஸ்லாமிய பார்வை -அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்
ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும்.
குடும்பம்...
இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது.
முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை...
முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் கருத்தரிப்பு
முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் கருத்தரிப்பு
தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்…. விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!!
முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சக்தியால் வரையப்பட்ட ஈழத்துக்...
ஜெனிவாவில் சிங்கள தரப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இல்லை
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன.
இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள்...
சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் ஸ்ரீலங்கா அரசினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்- ஐ.நாவில் கஜேந்திரகுமார்._
சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் ஸ்ரீலங்கா அரசினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்- ஐ.நாவில் கஜேந்திரகுமார்.
சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மாவீரன் ஒருவரைப் பற்றி எழுதியமைக்காக தமிழ்தந்தி என்ற ஊடகம் ஸ்ரீலங்கா அரசின் ஆகப் பிந்திய இலக்காகியுள்ளதுடன்...
கிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா?
கொழும்பில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் கலவரங்களால் வடக்கு மு.முதலமைச்சர் விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு பற்றிய பரபரப்பு மங்கிப்போய் விட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களால் அரசியலுக்கு கொண்டு...