இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்
கிழிந்த மெத்தைகள் வரிசையாகக் காணப்பட்டன. இலங்கையின் தலைநகர் கொழும்பை ஜன்னலால் காயமடைந்த குழந்தையொன்று பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவேளை அந்தக் குழந்தையை பெண் உறவினர் ஒருவர் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தார். வட இலங்கையில் மோதல்...
தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சதித்திட்டத்தை அரசு அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டது.
தமிழ் அரசியல் தலைமைகளின் தவறுகளே இலங்கை அரசை சர்வதேச அரங்கிலிருந்து பாதுகாக்கிறது
தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சதித்திட்டத்தை அரசு அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டது.
யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இலங்கையில் ஒரு...
ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !
பிராபகரன் கொல்லப்பட்டதாக பி.பி.சி, ராய்ட்டர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆம்புலன்சு வண்டி மூலம் ராணுவத்தை ஊடுறுவி வெளியேற முயன்றபோது பிரபாகரன், பொட்டு அம்மன், சூசை மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவம். நேற்றிரவு...
படையினரைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தான் முற்படுகிறார்கள்
சிங்கள மக்களிடம் ஆதரவும் அனுதாபமும் தேடிக் கொள்வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்பினதும் இலக்காக இருக்கிறது. இதனை வைத்து சிங்கள மக்களை எப்படித் தமது பக்கம் திருப்ப முடியும் என்பது ராஜபக்...
அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?
இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை...
வெளியாகவிருக்கும் மன்னார் மனிதப் புதைகுழி மர்மம்
மன்னாரில் புதைகுழி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் (14ஆம் திகதிக்கு பின்னர்) வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த எலும்புக்...
இலங்கையில் தீவிரமடைந்து வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தமிழ்த் தரப்புக்களின் தலைமைகள் பலரும் சர்வதேசமும், ஐ.நா சபையும் தீர்வினைப் பெற்றுத்தரும் என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு விடயத்தை விளங்கிக்கொண்டு ஏமாற்று அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகளின்...
மாற்றுத் திறனாளிகளும் சக மனிதர்களே!
ஊனால் ஆகிய இந்த உடம்பு மதிப்பு மிக்கதாகவும், மகத்துவம் பொருந்தியதாகவும் உள்ளது. மகத்தான பல உறுப்புக்கள் உடல் என்கிற கட்டமைப்புக்குள் அடங்குகின்றது. அவ்வாறான எம் உடலில் ஒரு சில உறுப்புக்கள் குறைபாடுகள் பொருந்தியதாக...
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்-
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்
யாழ்நகரில் இருந்து சில மைல் தூர தொலைவில் உள்ள ஒரு மீனவர் கிராமம். நடுநிசியைக் கிழித்துக் கொண்டு கரையை விட்டு அகல்கின்றது ஒரு மீன்பிடிப் படகு. படகோட்டிகள்...
கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை வியூகம்:
கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை வியூகம்:
கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்கள் ,தமிழ்ப் பிரதேசமெங்கும் ஒட்டுக் குழுக்களை வைத்து மக்களை ஆயுதத்தால் அச்சமூட்டியும், அடிமைப்படுத்தியும் வந்தன.புலிகளது அதே பாணியில் ,இத்தகைய குழுக்கள் மக்களை அச்சமூட்டி...