இன்னொரு போராட்டத்திற்குத் தயாராவதற்கான முன்நிபந்தனைகள்
வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு நான்கு இரத்தம் தோய்ந்த வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. மனிதத்தை கொன்று உண்டு பழகிப்போன கொலை வெறிகொண்ட மனித மிருகங்கள் அவலங்களின் மீது அரசியல் நடத்தக் கற்றுக்கொண்டதில் முப்பது ஆண்டுகளைக்...
சிவசக்தி ஆனந்தனின் கைக்கூலிகளாகச் செயற்பட்டவர்களே வவுனியாவில் தனித் தனிக் கட்சிகளையும், அமைப்புக்களையும் ஆரம்பித்துள்ளனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினுடைய வன்னி மாவட்ட சிரேஸ்ட உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் அவர்களின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டால் விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற...
தேசியத் தலைவர் பிரபாகரனோடு தம்மை ஒப்பிடும் இரு கட்சித் தலைவர்கள்…!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு நிகராக உலகத்தில் எவரையும் ஒப்பிட முடியாது. சாதாம் ஹூஸைன், இடியமீன், கடாபி, சுபாஸ் சந்திரபோஸ், வீரப்பன் போன்றவர்களும் தமக்கான தனியொரு இடத்தை மக்கள் மத்தியில்...
வடக்கில் பௌத்த மயமாக்கலை கருத்தரிக்க முயலும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஒரு துரோகி…!
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் ஏற்கனவே வடகிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தமிழினத்திற்கு தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத வடமாகாண ஆளுநர், வவுனியாவில் உள்ள போதிதக்ஷணராமய...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை கேள்விக்குறியாக்க களமிறங்கும் மும்மூர்த்திகள்
இன்றைய அரசியல் கால நீரோட்டத்தில் யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் இனியும் இலங்கை அரசு தருவதற்கு தயாராக இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. தொடர்ந்தும் தமிழ்த்...
சுமந்திரனைவைத்தே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சுக்குநூராக்க குள்ளநரி பிரதமர் ரனில் திட்டம்
சிறீலங்காவின் இரு பிரதான இனவாதக் கட்சிகள் தமது ஆட்சி அதிகாரத்திற்காக போராடிவரும் நிலையில் எந்ந ஒரு நிபந்தனையும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பது என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா...
ஸ்ரீலங்காவின் முந்தைய வரலாறு: புவியியல் மற்றும் புவியியல் பின்னணி
தொல்பொருளியல் மற்றும் தொல்பொருள் முகாமைத்துவ திணைக்களம், ஸ்ரீலங்கா ராஜரடா பல்கலைக்கழகம், மிஹிந்தலை.
சண்டிமா பண்டார அம்பன்வாலா
தொல்பொருளியல் பல தலைப்பு மற்றும் பொருள் தலைப்பு என கருதப்படுகிறது. அண்ட் நேச்சுரல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்...
தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின்...
உயர்தர மாணவர் பெறுபேறு வெளியாகி பல்கலைக்கழக மாணவா்களின் அவர்களின் சிறிய சந்தோசங்கள் ராக்கிங் ,ஆலய சுற்றுலா ,தைப்பொங்கல் புத்தாடை வாங்கும் அவா உறவினரோடு தமது பெறுபேறு சொல்லி பொருட்களை வாங்கி தமது மாணவப்...
தேசியம், சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை
இலங்கை அரசியலை தற்பொழுது உற்றுநோக்குவோமாக இருந்தால் யுத்தத்திற்கு முன்னர் யுத்தத்திற்கு பின்னர் என்று ,ரண்டாக வகைப்படுத்திப் பார்க்கலாம். தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய அனைத்து ஆயுதக் கட்சிகளையும் மழுங்கடிக்கின்ற அல்லது முற்றாக அழித்தொழிக்கின்ற நடவடிக்கைகளிலேயே...
எம்.ஜீ.ஆர் அவர்களுக்கு வவுனியாவில் சிலைவைக்கவேண்டாம் என்று கூறுகிறவர்கள் டென்சில் கொப்பேக்கடுவ சிபைற்றியும் சிந்திக்கவேண்டும்-புலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல! – இரணியன்
எம்.ஜீ.ஆர் அவர்களுக்கு வவுனியாவில் சிலைவைக்கவேண்டாம் என்று கூறுகிறவர்கள் டென்சில் கொப்பேக்கடுவ சிபைற்றியும் சிந்திக்கவேண்டும்.
எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை, சென்னைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பதவியில்
9 சூன் 1980 – 24 திசம்பர் 1987முன்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சிபின்வந்தவர்இரா. நெடுஞ்செழியன்பதவியில்
30 சூன் 1977 –...