சிறப்புக் கட்டுரைகள்

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு   சிங்களவர்களுக்கே சாதகமாகது 

 புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல்...

முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் அமைச்சர் பதவிப் பசிக்கு முஸ்லிம் சமூகம் இரை­யாக முடி­யாது.

1987 ஜுலை 29ஆம் திகதி செய்து கொள்­ளப்­பட்ட இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்தில் முஸ்­லிம்கள் பற்றி எந்­த­வொரு குறிப்­பு­மில்லை. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அபிப்பி­ரா­யங்­களை அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­தன கேட்­க­வில்லை. அவர் தனக்­கி­ருந்த...

அர­சி­ய­லமைப்புச் சபையை நிய­மிப்­ப­தற்­கான பிரே­ர­ணை­யொன்று ஜன­வரி ஒன்­பதாம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்­கு­ரிய ஒரு குடி­யேற்ற நாடாக மாறி­யது. இதி­லி­ருந்து இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­களின்...

சமாதானத்திற்கான கையாளுகை 1997 – 2009 வரையிலான இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றிய மதிப்பீடு

  இலங்கையின் இனமோதலில் இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகள் யாவும் புவிசார் அரசியலின் வழி ஏற்படுகின்ற இராஜதந்திர நிர்ப்பந்தமாகும். இதன் தொடர்ச்சியாகவே இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியா மறைமுகமாகத் தலையீடு செய்வதற்கு நோர்வேயினைப்...

மக்கள் மத்தியில் ஜனநாயக நீரோட்டத்தில் பிரகாசித்துவரும் இவ்வாயுதக்கட்சிகளை ஓரங்கட்டுவதன் ஊடாக, தமிழரசுக்கட்சி தனது கட்சியைப் பலப்படுத்திக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறது.

  அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (MP) ஒரு புறம்போக்கு

நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் அவர்களை பலரும் பலவாறு திட்டுகின்றார்கள். அதேபோன்று நாமும் திட்டவில்லை. அவரை புறம்போக்கு என்று திட்டுவது போன்று தலைப்பிடுவதனூடாக இதனைப்...

ஜெனிவாவில் சிங்கள தரப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இல்லை

  ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன. இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள்...

சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட புலிகளின் ஆயுத வழங்கல்..!!

  சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட புலிகளின் ஆயுத வழங்கல்..!! இந்த பூமிப்பந்தின் அசைக்க முடியாத சக்தியாக,ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன், பலம் மிக்க அமைப்பாய் தமிழர் சேனை 30வருடங்களுக்கு மேலாக மாவீரர்,போராளிகளது வியர்வையாலும், ரத்ததாலும் தியாகங்களாலும்...

பள்ளி வாசல் முதல் முஸ்லிம் கிராமம் வரை நரமாமிச வேட்டையாடிய கருணா தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பிதற்றுகிறார்.

  மட்டக்களப்பு சென்றல் கல்லூரியில் பாடசாலையில் படித்த கருணா ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்காது தில் சாகசங்களில் விருப்புக் கொண்ட கருணா சிறு வயதிலேயே ஆயுதக் கலாச்சாரத்தில் இணைந்து கொண்டார். இவர் பிரபாகரனின் நன்மதிப்பை பெறுவதற்காக...

சிங்களப் பேரினவாதத்தின் 07வது துரோகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

கூட்டாட்சி அரசாங்கத்தை நம்பி சிறுபான்மைக் கட்சிகளின் முழு ஆதரவுடன் இவ்வரசாங்கம் நிறுவப்பட்டது. சுமுகமாக தீர்வுகளை நோக்கி காய் நகர்த்தப்படும் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இவ்வரசாங்கம் மஹிந்தவை மின்சாரக் கதிரையில் ஏற்றவேண்டும்...