சிறப்புக் கட்டுரைகள்

மகிந்தவின் ஆட்சி வந்தாலே தமிழ் இனம் போராடி தமிழ்ஈழத்தை பெறமுடியும் இல்லையேல் நல்லாட்சி என்று நடுத்தெருவில் நிக்க வரும்

  மகிந்தவின் ஆட்சி வந்தாலே தமிழ் இனம் போராடி தமிழ்ஈழத்தை பெறமுடியும் இல்லையேல் நல்லாட்சி என்று நடுத்தெருவில் நிக்க வரும் சிங்கள அரசியல் தலமைகள் ஒருபோதும் எமது தமிழ் இனத்திற்கு தேசியம் சுயநிர்னைய எரிமைகளை பெற்றுத்தரமாட்டார்கள்...

மகிந்தஇராஜபஸ்கவுடன் சேர்ந்து கொலை கொள்ளை பாலியல் செய்யவே லயக்கானவர் முதலமைச்சர் விக்ணேஸ்வரன்

மகிந்தஇராஜபஸ்கவுடன் சேர்ந்து கொலை கொள்ளை பாலியல் செய்யவே லயக்கானவர் முதலமைச்சர் விக்ணேஸ்வரன் இந்த முதலமைச்சர் விக்கிணேஸ்வரன் யார் ஏன் பெண்கள் விடையத்தில் அடிமையாகினார் இவரை அடிமையாக வைத்தது யார்? என்கின்ற கேள்விகளுக்கு விடை...

ஈழவர்கள் மீதான திட்டமிட்ட குடித்தொகை அழிப்பு முறைகள்

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சிங்களக் குடியேற்றப் பிரச்சினை நீண்ட காலமாக உணரப்பட்ட ஒன்று. ஆயினும் ,தனை குடியேற்றப் பிரச்சினை,என்று வெறுமனே  இரு  சொற்களின்   சேர்க்கையாகப்   பார்த்து, கட்சி அரசியல்...

ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பானது இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இலங்கை அரசு வழி விடக் கூடாது…!!

அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்­பதுதான் இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பாட்டு உத்­தி­யாக இருக்­கின்­றது. முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தி­ருந்த யுத்­தத்தை இந்த அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது. அது ஒரு பெரிய சாத­னை­யாகப்...

விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா?

விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா? விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர். இன்று வரையும்...

மலையகத் தமிழர்கள் பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது

 மலையகத் தமிழர்கள் பச்சை இரத்தம்  இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது இந்த நூற்றாண்டிலும் அடிமைகளாக ஒரு தேசிய இனத்தின் முழுமையான பகுதியும் அடைத்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருதயப் பகுதியில் வாழ்கின்ற மலையகத் தமிழர்கள் அடிப்படை...

ஹிஜாப் என்றொரு மாயை!-பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள்:

  உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும். உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே...

மக்கள் மத்தியில் ஜனநாயக நீரோட்டத்தில் பிரகாசித்துவரும் இவ்வாயுதக்கட்சிகளை ஓரங்கட்டுவதன் ஊடாக, தமிழரசுக்கட்சி தனது கட்சியைப் பலப்படுத்திக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறது.

  அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின்...

சிங்கள அரசின் தொடர் இன அழிப்பு – தப்புமா தமிழினம்?

  தமிழீழத்தின் காவல் அரணாக விளங்கிய தமிழ் மக்களின் படை பலம் சிறீலங்கா, இந்திய அரசுகளினால் கூட்டாக முறியடிக்கப்பட்ட பின்னர் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தொடர் இனஅழிப்புக்கள் பல்வேறு வடிவங்களில் மெல்ல மெல்ல...

1990  வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு  27 வருடங்கள் கழிந்து 

  1990  வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு  27 வருடங்கள் கழிந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது காட்டிக்...