சிறப்புக் கட்டுரைகள்

முத்துவேல் கருணாநிதி அவர்களின் வாழ்வும், மறைவும்

முத்துவேல் கருணாநிதி (1924 - 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின்...

நாங்கள் பிறேமதாஸவிடம் ஆயுதங்களைப் பெற்றுத்தான் இந்திய இராணுவத்துடன் போர் புரிந்தோம். புலிகளின் முன்னாள் தளபதி

பிரேமதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு பிரபாகரன் பணித்தார் : கருணா முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா...

தமிழ் தேசியவாத அரசியலில், தங்கள் அரசியல் எதிரிகள் என்று உணரப்படுகிறவர்கள் துரோகிகள்

  துரோகியாக்கப்படல் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப தோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப் பயன்படுத்தாமல்...

சபாலிங்கம் படுகொலை : சாத்திரியும் சிவராமும்

  1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சபாலிங்கம் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே நடத்தப்பட்டது என்றும் விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டளைப்படி இது நடைபெற்றது என்பதும் பலர்...

எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள்.  அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள்.

  எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள்.  அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள். அதற்கு முன்பும் பல சகோதரப் படுகொலைகள் இடம்பெற்ற போதும், பெருமெடுப்பில் எதிரியே அடைக்கலம் தருகிறேன்?...

யாழ்ப்பாணச் சமூகத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள்

 ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி… பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா ஆகியோரின் ஆய்வான இக்கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி அமைப்பு முறையை அறிந்துகொள்வதற்கான...

புதிய அரசியல் யாப்பு வருமா? யதீந்திரா

இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம் அமரபுர ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மாணத்திருக்கின்றன. மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும்...

எண்ணெயும் உலகசக்தியும்

     பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மண் போன்ற மற்ற படிமங்களோடு புதையுண்ட பாசியினங்கள், நுண்ணுயிர்கள் வேதிமாற்றங்களுக்கு உட்பட்டு வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக எண்ணையாகவும், எரிவாயுவாகவும் மாற்றமடைகிறது. இது புவிபரப்பிற்கு 3000 முதல்...

மண்குதிரைகளும் மாகாண சபைத்தேர்தலும்- சி.நவாதரன்.

இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகின்றது. தென்னிலங்கையை பொறுத்தவரை இடியப்ப சிக்கலாக மாறியுள்ள அரசியல்தளத்தில்தான் இத்தேர்தல் நிகழவிருக்கிறது, எல்லா விதத்திலும் தோல்விகண்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள...

ஆப்பிழுத்த குரங்காட்டம் விலங்கிடப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்

     இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிறு கட்சிகளுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. தற்போது, இவ்வரசு அப்படியே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்ற போதும், இவ்வாறான பிரச்சினைகள்...