சிறப்புக் கட்டுரைகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை எங்கு அழைத்துச் செல்லும்?

  ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம்,...

சிங்கள இனவாத அரசிற்கு தீனி போடும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடமாகாண சபையில் முதலமைச்சராகத் திகழும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அண்மைக்காலங்களில் பொறுப்பற்ற முறையில் அவரது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இனப்படுகொலை நடந்ததாக வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 வருடங்கள் முடிந்துவிட்டது. வடமாகாண சபையில்...

கிழக்கிலங்கை சமுதாய முரண்பாடுகளும் மூலகாரணங்களும் – சுல்பிகா இஸ்மாயில்

கிழக்கிலங்கை சமுதாய முரண்பாட்டுப்பின்னணி இலங்கையின்  உள்நாட்டுப் பிரச்சினைகள்,  முரண்பாடுகள், மோதல்கள் போன்றன வௌ;வேறு சமூகக் குழுவினரால் வேறுபட்ட வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, முரண்படுகின்ற சமுதாயப் பல்வகைமைகள், பெரும்பான்மை சமூகத்தின் மேலாதிக்கமும் அடக்குமுறையும், வரலாற்றுரீதியான இனவெறுப்பும்...

தேசியப் பட்டியலுக்கு ஆலாய் பறக்கும் அரசியல் ஜாம்பவான்கள்

-மருதூர் சுபைர்-   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, புத்தளத்தின் மூத்த அரசியல்வாதி நவவியின் இராஜினாமாவை அடுத்து காலியாகி உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

சௌந்தரி கணேசன் அவர்களுடன் ஒரு சந்திப்பு – நிஜத்தடன் நிலவன்

ஈழத்தில் கரவெட்டியில் பிறந்த இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும் வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளில்...

அபாயா விவகாரம்  முஸ்லிம் – தமிழ் உறவின் எதிர்காலம்!!

நகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச்...

எந்தவொரு அரசியல் யாப்பும் தமிழருக்குத் தீர்வைத் தரவில்லை-பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன்

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை நீக்கிப் புதிய அரசியலமைப்புச் சட்டமொன்றினை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்து மூலமான மற்றும் வாய் மூலப் பிரேரணைகளைப் பெறுவதற்காக அதற்கென்று நியமிக்கப்...

மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் இலக்காக இருக்கவேண்டும்

மே 18ஆம் திகதி நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எடுத்துப் பார்ப்போமானால் பல்வேறு தரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் பல விடயங்கள் மறைக்கப்பட்டும் உள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு விடயத்தை எழுச்சி பூர்வமாக...

ஈழப்போரின் இறுதிகட்டத்தில் அதிநவீன குண்டுகளை பிரபாகரன் பாவிக்காதது ஏன்?

இலங்கையரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரிய படைநகர்வென்றை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் 2009 காலப்பகுதியில் மும்முனைத்திறப்புடன் வலிந்த தாக்குதலாக நடத்தியிருந்தது. மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் நிறைவுபெற்றது. ஆனால் ஏற்கனவே தமிழீழ...

வனவளப் பாது காப்பு என்ற பெயரால் நிலப்பறிப்பில் அரசாங்கம் ஈடுபடுகிறது!

இராணுவத்திடம் இருக்கும் தங்களுடைய நிலங்களைத் தங்களிடம் மீளவும் தாருங்கள் என்று எமது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அரசாங்கம் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரால் நிலப்பறிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது....