இலங்கையில் பிரதேசச் செயலகங்கள் (Divisional Secretariat) என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும்.
இலங்கையில் பிரதேசச் செயலகங்கள் (Divisional Secretariat) என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும். முழு இலங்கையும் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.இப் பிரிவுகளும் மேலும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை கிராம...
வவுனியா கிராமிய பொருளாதார மத்திய நிலையத்தில் ஏப்பம் விட்ட அரசியல்வாதிகள், புதிய பஸ்தரிப்பு நிலையத்திலும் ஏப்பம் விட முயற்சி
அண்மைக்காலமாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் பல இழுபறிகளுக்கு மத்தியில் மாதக்கணக்கில் இயங்காத நிலையில் இருந்தது. இந்நிலையில் தனியார் பஸ்சேவைகள், அரச போக்குவரத்து பஸ் சேவைகள் அனைத்தும் ஒரு இடத்தில் இருந்து...
இலங்கை: உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு
இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி...
துரோகக்கும்பலின் தேர்தல் காலத்து நடிப்புக்கள் தீர்வுத்திட்டத்தை திசை திருப்ப அரசாங்கத்தால் பயண்படுத்தப்படும் போலி நாடகம்
மீளா அடிமை உமக்கே ஆனோம்!!!
உள்ளூராட்சி தேர்தல் நடக்கவிருக்கும் காலமிது. கட்சிகள் தமது பிரச்சாரங்களை புழுகுகளை கட்டவிழ்த்து விடும் போர்க்காலமிது. இதில் இப்படியொரு பதிவு . கண்ணில் தோன்றியதை ஏதாவது யாருக்காவது சிந்தனையை தூண்டுமாயின்...
அரசியல் சூழ்நிலை மாறுகிறதா? மனமாற்றம் ஏற்படுகிறதா? : சிந்தியுங்கள்
தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சூழ்நிலை மாற்றத்தையும் சிங்கள மக்களிடையே ஏற்பட்டுவரும் மனமாற்றத்தையும் நாம் மிகவும் கவனமாக கருத்தில் கொள்ளவேண்டும்.
அதேவேளை, தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வை முன்னெடுத்துவரும் த.தே.கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான...
ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் திரிசங்கு நிலை”: தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும், புதிய கூட்டணியும் !! -புருஜோத்தமன் (கட்டுரை)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்...
ஆயுதக்கட்சிகளை ஓரம் கட்டுவதே தமிழரசுக்கட்சியின் முக்கிய செயல்ப்பாடாக அமைந்துள்ளது
ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின் ஆலோசனையுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் பிரதேச...
பிரபல மன நோயாளிகளை பிரபாகரன் பின்பற்றினாரா?!! (கட்டுரை)
ஒரே மாதிரியான மனிதர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் எப்படி பெரும்பாலும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கிறதோ.. அதேபோல ஒரே விதமான மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் சிந்தனைகளும்.. செயற்பாடுகளும் பெரும்பாலும் அதே மாதிரியாகத்தான் அமைந்திருக்கும்..
இந்த அடிப்படையை வைத்துத் தான்...
கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!!
கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!!
திருமலை பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் பா. விஜயநாதன். திருமலையில் கூட்டணி எம்.பி.யாக இருந்த அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் விஜயநாதன்.
ஆரம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் கூட்டணியின் போக்கு...
முப்பது ஆண்டு கால வீர வரலாற் றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மானின் பிரிவு
சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும்...