கால் நூற்றாண்டாகத்தொடரும் யாழ் முஸ்லிகளின் அவலம்
யு .எச் ஹைதர் அலி இலங்கையின் வடமாகாண முஸ்லிம் சமூகம் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மூலம் வெளியேற்றி 27 வருடத்தை எட்டி விட்டது. 1990 ஆண்டில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவங்கள் முஸ்லிம்கள்...
ஆயுதக்கட்சிகள் தமது பலத்தை நிரூபிக்கத் தவறியமையினாலேயே தமிழரசுக்கட்சி பலம் பெற்றது
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எங்கே செல்கின்றது என்ற கேள்விக்கு விடை காணப்படாத நிலையில் 17 பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒவ்வொரு வருடங்களைக்...
ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தோற்றமும் அதனது தமிழ்த் தேசிய சார்பு நிலையும்”
(அசுரா)
மண்டபத்தில் நுழைந்ததும் நூற்றுக்கும் அதிகமான கொல்லப்பட்ட தோழர்களினது புகைப்படங்கள் மண்டபச் சுவர்களை நிறைத்துக் கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. நடந்து முடிந்த யுத்தம் பலிகொண்ட உயிர்களின் பெறுமதி இப்படி சுவர்களில் தொங்குவதற்காகவே பயன்பட்டுப்போனது. அந்த...
மாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்!
அன்புள்ள தம்பி சேனாதிராஜா,
அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது....
தமிழீழக் கோரிக்கை உலக அரங்கில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏன் தனித்துவம் பெறுகிறது?
“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”
வட்டுக்கோட்டைத் தீர்மானம் (வ.கோ.தீ).
இலங்கை அரசு, 1948-ல் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழினப் படுகொலையைத் தனது “தேசியக் கொள்கை” ஆகக் கடைபிடித்தது எனலாம். தமிழர்களின் சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை முன்னிட்டு எடுக்கப்பட்ட...
ஈழத் தமிழனை முடக்கும் வியூகம்!
புலிகளுக்கு ராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் வழங்கப்போவதாக அறிவித்துதான் வன்னி மீதான யுத்தத்தை முன்னெடுத்தது இலங்கை அரசு. ஆனால், புலிகளை ராணுவ ரீதியாக அழித்தொழித்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத் தமிழர்களை...
அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையில் அலைந்து திரியும் நிலைக்கு வந்திருக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தனது சொந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிட முடியாமல் உதயசூரியனா சைக்கிளா என அபயம் தேடி அலைந்து திரியும் அவல நிலைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஷ்...
25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஏன்?
25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஏன்?
ஜூலை 13, 1989 அன்றுதான், புகழ்பெற்ற ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் A.amirthalingamஅப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ)...
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை
உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாத நிலைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஸ்ரீகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், தமிழரசுக் கட்சி விடாப்பிடியான, விட்டுக்...
ஐ.நா. தீர்மானம்: சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. சீனா,ரஷ்யா, கியூபா முதலான நாடுகள்...