சிறப்புக் கட்டுரைகள்

வீழ்ந்த ஈழம் எழும் !காலம் அதை சொல்லும்!

  வீழ்ந்த ஈழம் எழும் !காலம் அதை சொல்லும்! ( 2009 ) ஆம் ஆண்டு மே மாதம் ( 17 ) ஆம் திகதி நான்காம் கட்ட ஈழ போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ,விடுதலை...

புலிகளை அழித்தவர்கள் புலிகளின் பெயரால் வாக்குத் திரட்டும் அருவருப்பான ஆதாரங்கள்: கோசலன்

கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணை இரண்டு தேசத்தில ஒண்டை கொண்டுவந்து தாறன் என்ர கட்சிக்கு அள்ளிப் போடுங்கோ என்று களம் இறங்கியிருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் போய்விட்டால் காணும் அதுக்குப் பிறகு இரண்டில ஒண்டு பாக்கஇறதாச் சொல்லுறார்....

இறுதி எல்லை!! – திரு­மலை நவம் (கட்டுரை)

  “சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” வடக்கில் புதிய கூட்­ட­ணி­யொன்றை...

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்க வேண்டும் என அகில இலங்கை தமிழ்...

  தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு நான்கு கட்சிகளும் 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் விஞ்ஞாபனத்தை நான்கு கட்சிகளும் இணைந்தே கொழும்பில் வைத்து தயாரித்து அதனை வெளியிட்டிருந்தன. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – இந்தியா – சிறிலங்கா என்ற முக்கோண அரசியலுக்குள் மீண்டும் புதைக்க முற்படும் தமிழீழ...

முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்துகொண்டிருந்த போதும், நடந்து முடிந்த பின்னரான முள்வேலி முகாம் அவலங்களின்போதும், அங்கிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் அழைத்துச் சென்று அழிக்கப்பட்ட வேளைகளிலும் எமது அரசியல் பலத்தின் கணக்கு சரியாகவே இருந்தது. 22 கூட்டமைப்பு...

சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்கின்றதா நாடு கடந்த தமிழீழ அரசு?

”சிங்கள தேசத்தின் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மீதான வெற்றிக் கொண்டாட்டங்களைத் தோற்கடித்துவிட்டோம். சிங்கள அரசின் புலம்பெயர் தமிழர்கள் மீதான பிரித்தாளும் சதியை முறியடித்துவிட்டோம்!” என்று இறுமாந்திருந்த புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கை மீது இடி இறங்கியுள்ளது. ‘நாடு...

அப்பாவிப் பொதுமக்களைப் பிடித்துச் சென்று யாழ் அசோக்கா விடுதியில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்த மண்டையன் குழுத்தலைவர்...

தற்போது பலாராலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவது தமிழ்க்கட்சிகளின், தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றியதாகும். இது அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு கருத்தாகும். ஆனால், இவ்வொற்றுமை சீர்குலைவதற்கான காரணங்களையும் நபர்களையும் பற்றி நாம்...

தேர்தல் அரசியலுக்காய் தமிழரசுக் கட்சியின் எச்சிலை விழுங்கும் ஆயுதக்கட்சிகள்

  தேர்தல் அரசியலுக்காய் தமிழரசுக் கட்சியின் எச்சிலை விழுங்கும் ஆயுதக்கட்சிகள் ஈழப்போராட்ட வரலாற்றில் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டுடன் தமிழினத்தின் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தற்போது தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்...

முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு சிங்­கள மக்­களை பகைத்­துக்­கொள்­ளாது நீடித்த நிலை­யான தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். ஒற்றை ஆட்சிக் கோட்­பாட்டை ஒரு­போதும் ஏற்றுக்கொள்ளப்­போ­வ­தில்லை

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முற்­றாக நீக்­கப்­ப­டு­வ­துடன் தேர்தல் முறை­மையும் மாற்­றப்­படும் எனவும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால இனப்பி­ரச்­சி­னைக்கும் தீர்­வு­கா­ணப்­படும் என்றும்...

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டால் கூட அவர்கள் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கச் செயற்பாடுகளை ஆரம்பித்து...

  கடந்த இரு வாரங்களாக கைதிகள் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் உட்பட இது சார்ந்த ஏனைய விவகாரங்களை தீர்ப்பதற்கு 'ஒத்திவைப்பு வேளை பிரேரணை' என்ற யுக்தியை  கையாள உள்ளதாக அறிவித்துள்ளார் எதிர்க்கட்சித்...