சிறப்புக் கட்டுரைகள்

அரசியல் கைதிகள் விவகாரம்; நடப்பது என்ன? – பி.மாணிக்கவாசகம்  

  இந்த நாட்டை முப்­பது வரு­டங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­ பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் காட்­டப்­ப­டு­கின்ற தாம­தமும், இழுத்­த­டிப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் நேர்மை, அர­சியல் நிர்­வாக...

சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெறாத எவரும் தலைவராக முடியாது!

தென் இலங்கையில் எழுச்சிபெற்றுவரும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள், நல்லாட்சி அரசாங்கத்தை தேர்தல் ஒன்று குறித்துச் சிந்திக்கவிடாமல் வைத்துள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை தவிர்க்கமுடியாமல் ஜனவரி மாதம் இறுதிப் பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம்...

காலம் காலமாக தமிழ்மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல்கள்

ஜெயவர்த்தனாவின் அடக்குமுறைகள் ஜெயவர்த்தனா  1977- ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன் வைத்து நிற்கும் அதே வேளையில் தமிழர் மத்தியிலான எழுச்சி, உணர்ச்சி ஊட்டக்கூடியதாக...

1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்

1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற...

யுத்த வெற்றி விழாவாக நடைபெற்ற அந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் அரசியல்வாதி சித்தார்த்தன் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த...

  இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதே இலாபமாக புளொட் இயக்கம் கருதியது. வடக்கு கிழக்கை தளமாக கொண்ட தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்...

தீபாவளி என்றால் என்ன?சிறப்புப்பார்வை

    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பாரதப் போரின்போது அர்ஜூனனுக்கு, பகவத் கீதையை அருளிச்செய்து உபதேசம் செய்தார். அதர்மத்தை அளிக்கவும் தர்மத்தைக் காக்கவும், நான் யுகம் அவதரிக்கின்றேன் என்பது இதன் பொருளாகும். உலகினைப் பாவம் சூழ்ந்தவேளை, அவை...

TELO, EPRLF போன்ற அமைப்புகளை ஏன் புலிகள் தடை செய்தார்கள்? அது சகோதரப்படுகொலை தானா.?  

TELO, EPRLF போன்ற அமைப்புகளை ஏன் புலிகள் தடை செய்தார்கள்? அது சகோதரப்படுகொலை தானா.? ஈழத்து துரோணர்.!! ****************************** எனது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கியமான விடையம் ஒன்றை கையில் எடுத்துள்ளேன். "சகோதரப்படுகொலை" என்று, தமிழர் தேச எதிர்ப்பாளர்களால்...

ஒரு துரோகத்தின் சூத்திரதாரி-தமிழ் மக்களின் அவமானம் ”கருணா”-சிறப்புக்கட்டுரை இணைப்பு!

2004 ஆம் ஆண்டு  தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய துரோகம் நிகழப்பெற்ற ஆண்டாகும். அந்தத் துரோகமானது சிங்கள தேசத்துக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு சூத்திரதாரியென இன்றைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவைத் தமிழர்...

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

2001ல் அமேரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் அன்றைய அதிபர் புஷ் அவர்கள் சில முஸ்லீம் தலைவர்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் அமேரிக்காவின் எதிரிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் எனவும் எல்லா...

யாழ்ப்பாண இந்திய தூதரகத்தால் வடக்கு கிழக்கிற்கு ஏற்ப்படப்போகும் அடுத்த ஆபத்து

  ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட ‘வீடியோ கேசட்’ எங்கே?? பத்மநாபா படுகொலையில் கருணாநிதி உடந்தை?? ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். முதலாவது, வர்மா கமிஷன். அதன்பின் ஜெயின் கமிஷன். வர்மா கமிஷன் நியமிக்கப்பட்டபோது...