சிறப்புக் கட்டுரைகள்

முஸ்லிம் மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி சாய்க்காது இன­வா­தி­களின் நோக்­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை வேற்றியுள்ளார்

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து வன பிர­க­ட­னத்தில் முஸ்லிம் மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி சாய்க்காது இன­வா­தி­களின் நோக்­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை வேற்றியுள்ளதாக நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி கடு­மை­யாக  குற்றம் சுமத்­தி­யுள்­ளது. மஹிந்த அர­சாங்கம் ஆரவார­மா­கவும்...

கட்சிகள் என்பது நமது மதமுமல்ல, அரசியல் தலைவர்கள் எமது இமாம்களுமல்ல..!  முஸ்லீம் சகோதரர்கள் சிந்திக்கவேண்டிய தருனம்

      அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்­பதுதான் இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பாட்டு உத்­தி­யாக இருக்­கின்­றது. முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தி­ருந்த யுத்­தத்தை இந்த அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது. அது ஒரு பெரிய சாத­னை­யாகப்...

வவுனியா பொருளாதார மத்திய கைநழுவிப் போனதற்கு உடந்தையானவர்கள் சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சத்தியலிங்கம் என்பவர்களே!

வவுனியா பொருளாதார மத்திய மையத்தில் தந்திர விளையாட்டு! கைநழுவிப் போனதற்கு உடந்தையானவர்கள் சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சத்தியலிங்கம் என்பவர்களே! என்று மக்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு கூறுவதன் உண்மைத் தன்மை என்ன? தமிழ் மக்களின் வர்த்தகத்தை...

வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை!! – கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்(கட்டுரை)

October 03 00:392017 Print This Article ?by admin 0 Comments புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் வழங்காததுடன் பதிமூன்றிலுள்ளதனை (13) மேலும் பலவீனமாக்கியுள்ளதென்பதுடன்...

மாற்றுத் தலைமை என்றால் என்ன? கலர் மாற்றப்பட்ட வேதாளமா? – கருணாகரன் ( கட்டுரை)

  சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய அவசியக் கருத்து நிலை தமிழ் அரசியலில் மாற்றுத் தலைமையைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இது மெய்யாகவே மாற்றுத் தலைமைகளைக் கோருகின்ற காலமாகும். கடந்த 70 ஆண்டுகாலத்...

ஹிஜாப் என்றொரு மாயை! -முஹம்மதுவின் வழிமுறைகளான ’சுன்னா’ காட்டிய எடுத்துக்காட்டின் அடிப்படையில், அறுபது வயதுக் கிழவர்கள் ஆறு வயது...

உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும். உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே...

வாணிபம் செய்ய அரேபியாவிலிருந்து வந்த முஸ்லீம்கள் இலங்கையில் தங்கியிருக்கும்போது அதிகமாக சிங்கள பெண்களையே திருமணம் செய்துக்கொண்டனர். இந்த...

  இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம், நாகதீபம், தாமதீபம், ஸ்ரீலங்கா என்றும், கிரேக்கர்கள் சின்மோண்டு சேலான், தப்ரபேன் என்றும், அரேபியர்களால்...

மலையக மக்களின் ஒவ்வொரு சமூகக் குழுமமும் ஒரு பண்பாட்டுத்தளத்தில் இணைந்து தமது சமூக இருப்பை உறுதிசெய்துகொள்ளும் அவசியம் மிக...

  தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய...

சர்வசன வாக்கெடுப்பு: ஜே.ஆர். கொழுத்திய விளக்கு! – என்.சரவணன்  

  1982 இல் முறையாக நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்தலை தவிர்த்துவிட்டு தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி ஆள்வதற்கான குறுக்கு வழித் திட்டமே 1982 - சர்வசன வாக்கெடுப்பு. வரலாற்றில் என்றுமே கிடைத்திராத, கிடைக்கவே கிடைக்காது...

கள்ளத்தோணி இந்தியா வம்சாவளியினர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் போது சிங்கள பேரினவாத சக்திகள் அரசுக்கு கொடுத்த அழுத்தம் மலையக...

மலையகத் தமிழர் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும். இருப்பினும் இந்த “மலையகத்...