தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உரிமைகளையும் சிதைக்கும் நோக்கில் இலங்கையில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழினத்தை கூண்டோடு அழித்தொழிப்பதற்கே சிங்கள அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வந்தது. எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களின் இன விடுதலைப்போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்...
ஆயுதக்கட்சிகளைச் சின்னாபின்னமாக்கும் தமிழரசுக்கட்சியின் சதித்திட்டம் அம்பலம் – இந்தியாவுடன் இரகசியப் பேச்சு
அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின்...
தங்கத்துரையின் படுகொலைக்கு எதிராக எமது கோபத்தினை இப்போதாவது வெளிக்காட்டுவோமா?
தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே...
புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தம் என்பது தமிழீழமும் சோசலிசமுமே, இவையே எங்கள் குறிக்கோளும் அடிப்படைக் கோட்பாடும் – தமிழீழத் தேசியத்தலைவர்
25-9-1987 அன்று பிரபாகரன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் பிற...
புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு -ரொபட் அன்டனி!! (கட்டுரை)
“பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப்படின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இதற்கு அரசியல் தலைமையிடம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு இருக்கவேண்டும்”
– மூத்த...
வட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்!? – ராம்
பூனை குட்டிகள் கூடைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டன. ஆளுனரை சந்தித்து எலி பிடிக்க முடியாத தங்கள் தந்தை மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்து வளர்ப்பு தந்தைக்கு ஏற்பாடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த...
நான்கு ஆண்டுகளில் தலை குனிந்து நிற்கின்றது வடக்கு மாகாண சபை
வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் அதிகாரத் துஷ்பிரயோகத்திலும், மோசடியிலும் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வடமாகாண முதலமைச்சர்...
தமிழர் மத்தியில் மாற்றுத் தலைமைக்கான தேடல் வலுப்பெறுகின்றதா?
தமிழ் மக்கள் தமக்கான மாற்றுத் தலைமையைத் தேடத் தொடங்கிவிட்டார்கள். தற்போது இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள் என்று தமிழ் மக்களின் புத்திஜீவிகள் என கூறிக்கொள்வோர்...
இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்!
புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசியலமைப்பு திருத்தத்திற்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. இவ்வாறான தீர்மானமொன்றுக்கு பௌத்த மகா சங்கங்கள் வரும்...
கிடப்பில் போடப்படும் புதிய அரசியலமைப்பும் வரவிருக்கும் தேர்தலும்
சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் கடந்த மஹிந்த அரசாங்கம் கரிசனை செலுத்தவில்லை என்பதையும் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றதாக கருதப்படும் யுத்தக் குற்றங்கள், மனிதவுரிமை...