முதலமைச்சரின் தீர்ப்பு சரியானது, இதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஆயுதக்கட்சிகள் ஆபத்தானவர்கள்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து பாரிய சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர்...
சத்தியலிங்கம், டெனீஸ்வரனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்! – ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வட மாகாண சபையின் இரண்டு அமைச்சர்களும் அவர்களுக்கு உதவிய அமைச்சுக்களின் செயலாளர்களும் தற்போது வகிக்கும் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விசாரணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட...
ஐங்கரநேசன் ஏன் இலக்கு வைக்கப்பட்டார்?
கடந்த வாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் அதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன.
கடந்த வாரம்...
வடக்கு மாகாண சபை அமைச்சரவை மாற்றம்! முதல்வரால் முடியாதா?
இதனை யாரோ கிளப்பிவிடும் புரளி என எவரும் எண்ண வேண்டாம். உண்மையில் அவ்வாறான முன்முயற்சிகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இருந்தும் அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணைக்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்கள்...
குற்றவாளிகளுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறிய முன்னாள் நீதிபதி! முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று அவர்களை ஒதுக்கி வைத்து அரசியல்...
குற்றவாளிகளுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறிய முன்னாள் நீதிபதி! முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று அவர்களை ஒதுக்கி வைத்து அரசியல் செய்யமுடியாது என்று கூறுவது வேடிக்கைக்குரியது.
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள்வலுவடைகின்றன. வடக்கு மாகாண...
சனநாயகம் = மக்கள் இறைமை = பாராளுமன்றம்-1 (கோட்பாட்டிலும் நடைமுறையிலும்) : சட்டத்தரணி. எஸ்.மோகனராஜன்
சனநாயகம் = மக்கள் இறைமை = பாராளுமன்றம்; -1
(கோட்பாட்டிலும் நடைமுறையிலும்)
சட்டத்தரணி. எஸ்.மோகனராஜன் LL.B (Hons) (Colombo),
DIE (Colo), DAPS (U.K), LL.M in CJA (Reading) (OUSL)
தலைப்பை பார்த்தவுடன் இது கோட்பாடு ரீதியான...
இராணுவம் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை – இரா.துரைரத்தினம்
கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது.தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள்...
தமிழ் ,முஸ்லீம் இனங்களின் ஐக்கியத்துக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் ?
இனப்பற்றிலும், மொழிப்பற்றிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காலங்காலமாக முஸ்லிம்கள் நிரூபித்தே வந்துள்ளார்கள். இந்தியாவில் நீதியரசர் இஸ்மாயில் கம்பன் விழாக்களில் கலந்துகொண்டதிலிருந்தும்...
ஐ.நா போர்க்குற்ற அறிக்கை- துணை இராணுவக் குழுக்கள் மற்றும் அரச படைகளால் கைதானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா போர்க்குற்ற அறிக்கையும் அழிக்கப்படும் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையும்
நீதிமன்ற விசாரணை முறைமை அல்லாத ஐக்கிய நாடுகள் சபை மனித் உரிமைப் பேரவையின் போர்க்குற அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை மகிந்த ராஜபக்ச...
சிங்களப்பேரினவாதத்தின் முதுகெலும்பினை முறிக்கவும் தமிழர்கள் தலைநிமிர்ந்து துணிச்சலுடன் நடமாடவும் இத்தனை படையணிகளையும் உருவாக்கினார்-தலைவன் அதிமேதகு வே.பிரபாகரன்
உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனிதமந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது.
ஆனால் அப்படி வாழ்ந்த...