சிறப்புக் கட்டுரைகள்

உள்­ளூ­ராட்சி தேர்தல் நடத்தப்படுமா? – திருமலை நவம் (பார்வை)

  ஜன­நா­யக வழிப்­பா­தையில் செல்­வ­தாக தம்­பட்­ட­ம­டிக்கும் எந்­த­வொரு நாடும் உரிய காலத்தில் தேர்­தலை நடத்தி முடிக்க வேண்­டி­யது ஜன­நா­யக கட­மை­யாகும். 2015 ஆம் ஆண்­டுடன் காலா­வ­தி­யாகிப் போன உள்­ளூ­ராட்சி மன்றங்களுக்கான தேர்­தலை இன்னும் நடத்­தாமல்,...

உலகளாவிய மதிப்பாய்வு ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் சகலதினதும் மனித உரிமைகள் கடைப்பிடிப்பை ஆராயும்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் பற்றிய உலகளாவிய ரீதியிலான மதிப்பாய்வு நவம்பரில் நடைபெறும். புருண்டி, கொரியா, பொலிவியா ஆகிய நாடுகள் குழு மதிப்பாய்வு செய்து நவம்பரில் இலங்கைக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 08 மாவட்டத் தலைமைகளும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் – இல்லையேல் ஆபத்து

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடத்தப்படும் போராட்டம் 100 நாட்களை எட்டிப்பிடிக்கவிருக்கின்றது. இந்நிலையில் பலர் தங்களை தேசியவாதிகள் என இனங்காட்டிக்கொண்டு இப்போராட்டத்தில் இருப்பவர்களைச் சந்தித்து அவர்களுக்கான சில உதவிகளைச் செய்துவிட்டுப்போகின்றார்கள். உணர்வுபூர்வமாக, உத்தியோகபூர்வமாக பலர்...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த யாராலும் இயலாது – ரெலோ உறுதி

நேற்றையதினம் (14.05.2017) வவுனியாவில் அமைந்துள்ள ரெலோவின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட அதன் செயலாளர் சிறிகாந்தா, புதியதொரு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான மசோதாவை அரசு கொண்டுவரவிருக்கின்றது. அதனை ரெலா இயக்கம்...

போர் நிறுத்தப்பட்டாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளது. தமிழரின் அரசியல் தலைமைத்துவம் மீண்டும் மிதவாத அரசியல்வாதிகளின்...

  இலங்கையின் உத்தியோக முறை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத் தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவழித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு...

70 ஆயிரம் முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களில் அடைக்கலம் தேடிய அவலம்.ஹிட்லரின் மறுபதிப்பான மோடி-இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து

  கவிஞர் கலி . பூங்குன்றன்2002 பிப்ரவரி 27ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி ரயில் பெட்டி எரிக்கப்பட்டது 56 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் மீது...

மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும்!

  தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது. கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது....

இலங்கையின் சிறுவர்களுக்கான சட்டமும் சிறுவர் துஸ்பிரயோகமும்

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற பொன் மொழிக்கு ஏற்ற வகையில் நமது நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால், சிறப்பான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் சிறுவர்களை சரியான தடத்தில் வழி நடத்த...

இஸ்லாத்தின் பார்வையில் மது அருந்துதல்!!!-மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை

    “(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப்...

முஸ்லிம் தனித்­துவ அர­சி­யலின் உரு­வாக்கம்

முஸ்­லிம்­களின் அர­சியல் ,சமூக விடு­த­லைக்­காக அர­சி­யலில் இன்­னமும் இருக்­கிறோம் என சொல்லி வரு­கின்ற எந்த முஸ்லிம்  கட்­சி­களின் மீதான அர­சியல் விமர்­ச­ன­முமல்ல. இலங்­கையில் முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சியல் போக்­கு­களும் அது  கொண்டு வந்து நிறுத்தி...