சிறப்புக் கட்டுரைகள்

அரசியல்யாப்பு பற்றி தெரியாத முட்டாள்க்களா? கூட்டமைப்பு -தமிழ்இனத்தை அதளாபாதளத்தில் கொண்டுசெல்ல முயர்ச்சி

    நாட்டின் அரசியலமைப்பு அந்நாட்டு மக்களுக்கானது. ஜனநாயக நாட்டில் மாத்திரமே அரசியலமைப்பு அவசியமானது. அது அந்நாட்டு மக்களால் தாபிக்கப்படுகிறது. அரசியலமைப்பின் உருவாக்கமே முடிந்தவரை நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதற்காகும். பல்லின  சமுதாயத்தில் சகல இன மக்களையும்...

சிறிசபாரத்தினத்தை புலிகள் சுட காரணம் இதுதான் இந்தியா அரசின் கைக்கூலிகளாக இருந்து தமிழீழ போராட்டத்தை காட்டிக் கொடுத்த...

  ரெலோ இயக்க தலைவர் சிறிசபாரத்தினத்தின் 31 வது நினைவு தினத்தில் தற்போதயதலைவர் செல்வம்அடைக்கலநாதன் உரையாற்றுகையில்-போரட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்த வேண்டாம் அவர்கள் தியாகங்கள் மதிக்கதக்கது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மறைந்த தலைவர் சிறீ...

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் எட்டு மாவட்ட பிரதிநிதிகள் இவர்களே போலி அமைப்புக்களும்...

  காணமல் ஆக்கப்பட்டோர் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் ஆயுதக் கட்சிகள் போராட்டங்களை நடத்த தகுதி அற்றவர்கள் காணமல் ஆக்கப்பட்டோர் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் ஆயுதக் கட்சிகள் போராட்டங்களை நடத்த தகுதி அற்றவர்கள் இவர்களினால் காணாமல் ஆக்கப்பட்டோர்...

152 வருடங்களின் பின் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம் – 60 வருடங்களின் பின் பாரத பிரதமரின்...

டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை எதிர்வரும் 12 ம்திகதி பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி   திறந்து வைக்கவுள்ளார் இவரை வரவேற்க மலையக தலைமைகள்...

சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்?அவரது நினைவு தினத்தில் ஒரு வரலற்றுபப்பதிவு

  பசீர் – முரளி புலி உறுப்பினர்கள் கைது புலிகள் – டெலோ மோதலுக்கு வித்திட்டது. தப்புச் செய்தது சிறியண்ணா ! ராசிப்பழி எனது மனைவி மீதா. விசனமடைந்த புலி உறுப்பினர். யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற...

இனவாதத்தை முறியடித்து அரசியல் தீர்வை முன்வைப்போம்-தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்­றத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்­களா?

  தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்­றத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்­களா? என்ற ஐயம் தோன்­று­ம­ள­வுக்கு அண்மைக் காலத்தில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்­க­ளது கருத்­துக்­களும் உரை­களும் அமைந்து காணப்­ப­டு­கின்­றன என்ற கருத்து தமிழ் மக்கள் மத்­தியில்...

யுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

ஓரு நாட்டில் உள்ள பெண்களின் பொருளாதார, அரசியல் வாழ்வின் நிலைப்பாடுகள்; எப்படி இருக்கின்றன என்ற கேள்விகளுக்குப் பதில் அந்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் நிலை பொருளாதார, சமுகவாழ்க்கை நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதில் தங்கியிருக்கின்றன. உலகத்தில்...

டெலோ இயக்க தலைவர் சிறி சபாரத்தினம்- குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யப்பட டெலோவின் தலைவரானார்

  டெலோ இயக்க தலைவர் சிறி சபாரத்தினம்  1986 மே 6ம் தேதி, கிட்டுவின் தலைமையில் யாழ் கோண்டாவில் பகுதியில் ஈழ விடுதலயை லச்சியாமாக வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல,...

மழுங்கடிக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள்–கதிரோவியன்-

  தமிழர்களால் இலங்கை என்றும், அனைவராலும் சிலோன் என்றும் அழைக்கப்பட்டு வந்த எமது நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட தொடங்கியதிலிருந்து இனவாதப் பிரச்சினை தலைவிரிக்கத் தொடங்கிற்று. அரசினால் இயற்றப்பட்ட புதுப்புது...

இனஐக்கியம் பேசுவதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை- இரா.துரைரத்தினம்

  சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் தாக்குதல்கள் முஸ்லீம்கள் மீது அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தமிழ் முஸ்லீம் உறவு பற்றியும் ஒற்றுமை ஐக்கியம் பற்றி முஸ்லீம் அரசியல் வாதிகள் பலமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழினத்திற்கு எதிரான...