சிறப்புக் கட்டுரைகள்

வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி

கனடா விமான நிலையத்தில் விக்னேஸ்வரனுடன் நிமலன் வட மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த காலங்களில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாக்குவங்கி அரசியலுக்குள் நுளைக்கப்படுவதற்கு முன்பதாக, இலங்கைப் பேரினவாத அரசின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாகச்...

பதின்மூன்று சிறுமிகளை சீரழித்த ஒரு காமுக கொலைகார சீடனின் ஆட்சியில் சரண்யா, வித்தியா போன்ற சிறுமிகளுக்கு பாதுகாப்பு எப்படி...

  நாமும் நமது சமூகமும் எப்போதும் புனிதமாக இருப்பதாகவே போதிக்கும்வரை இந்த போக்கிரிகளுக்கும் பொறுக்கித்தனங்களுக்கும் குறைவிருக்கபோவதில்லை. யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த...

சிங்களத் தலைநகரை அதிரவைத்த மத்தியவங்கி மீதான குண்டுத்தாக்குதல்.!! ஈழத்து துரோணர்.!!

  சிங்களத் தலைநகரை அதிரவைத்த மத்தியவங்கி மீதான குண்டுத்தாக்குதல்.!! ஈழத்து துரோணர்.!! 1995 அக்டோர் 17 அன்று வசாவிளான், அச்சுவேலி, புத்தூர் பகுதி ஊடாக பெரும் எடுப்பிலான கள முனையினையை எதிரி திறந்தான். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையென பெயர் சூட்டி,...

சிறிலங்காவின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளன.

  இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 34வது கூட்டத் தொடர், சிறிலங்கா மீது 2015ம் ஆண்டு செப்டம்பர்மாதம்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குமேலும் இரு வருடகாலம் கொடுக்கப்பட்டுள்;ளது. அங்கு முக்கியபுள்ளிகள் ராஜதந்திரிகள்பிரசன்னமாகியிருந்த கூட்டங்கள்சந்திப்புக்களில், இரு...

யார் இந்த ஆனந்தி சசிதரன் ? காடுகளிலும் வாழ்ந்த ஒரு புலி

  யார் இந்த ஆனந்தி சசிதரன் ?ஊர் பணத்தை கொள்ளை அடித்து அப்பன் கட்டிய மாளிகையில் வளர்ந்த கிளி அல்ல… அவர் ஒரு போராளியை மணந்து, கணவருடன் தேசத்தின் விடுதலைக்காக பங்கர்களிலும், காடுகளிலும் வாழ்ந்த...

ஈரானிய ஷீஆ புரட்சியும் ஐ.எஸ்.ஐ.எஸ். இன் பரிணாம வளர்ச்சியும்.

  ஈரானில் 1979ம் ஆண்டு ஷீஆ முல்லாக்களால் மேற்கொள்ளப்பட்ட புரட்சியானது சர்வதேச பயங்கரவாதம் வளர்வதற்கான ஒரு பாரிய ஊக்கத்தினை வழங்கியது. திறந்த அரசியல் சூழல் என தமது புரட்சியை முல்லாக்கள் வர்ணித்து குறுகிய காலப்பகுதியில்...

தமிழ் அர­சியல் கைதிகளின் உண்ணா விரதப் போர் ஆரம்பிக்கப்படுமானால் அது நாட்டுக்கோ ஆட்சியாளர்களுக்கோ ஆரோக்கியமாக அமைந்துவிடாது

  தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பிரச்­ச­னை­க­ளையும் உரு­வாக்­கி­ யி­ருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல் போராட்­ட த்­துக்கு...

தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் ஒரு வரலாறு-வைத்திய கலாநிதி சிவமேகன் (MP)

  மனிதன் – மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ உறையுள்(வீடு) மூன்றும் இன்றியமையாதன. அடிப்படைத் தேவையான உணவுக்கும் உடைக்கும் அப்பால் தான் வாழும் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவென்பது அவனது அகப்புற...

இடைவெளி – விரியுமா, சுருங்குமா? – செல்வரட்னம் சிறிதரன்

  இலங்கை அரசின் மீது வாள்போல தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கி...

சன்னி மார்க்க ஐ.எஸ்.பயங்கரவாதிகள்: இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

  துருக்கியில் அன்றைய ஒட்டோமான் பேரரசின் இஸ்லாமிய மதரீதியான கிலாஃபத் அரசாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்போது மீண்டும் அத்தகைய கிலாஃபத் அரசாட்சி நிறுவப்பட்டுள்ளதாக “ஐ.எஸ்.” எனும் சன்னி மார்க்க இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினர் அண்மையில்...