சிறப்புக் கட்டுரைகள்

பௌத்த துறவிகளின் இனவாத செயல்களுக்கு ஆயுதக்குழுக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்களா?

தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுக ளில் முப்பது வருடகால ஆயுதப்போராட்டமும் ஒன்றாகும். தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்த ஆயுதக்குழுக்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, தேசி யம் என்ற கோட்பாட்டின்...

அரசியல் உரிமை கோரி போராடிய அந்த மக்களுடைய போராட்டத்தையும், போராட்ட சிந்தனையையும், போராட்ட குணத்தையும் அடியோடு இல்லாமற் செய்வதற்கான...

  உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை...

சேரர்கள் வரலாறு – பொதுச்+செயலாளர்+ஞானசாரதேரர் வாசிக்க ஒரு முழு தொகுப்பு

  பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள்...

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரேமானந்தாவின் நீண்டகால சீடராவார். அவர் தனது ஆன்மீக குருவாக இன்றுவரை பூஜை செய்யும் பிரேமானந்தா ஒரு...

  சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன? சமுதாய...

வடக்கில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் அரசாங்க அதிகாரிகளின் அசமந்த போக்கும்!

   சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்,'  (ஜூன் 12) உலக நாடுகள் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்...

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தற்போதும் அதற்கு முன்னரும் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்களுக்கு உரிய தீர்வை முன்வைக்கவேண்டும்

  தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர்,...

இலங்­கையின் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் ஜெனீ­வாவை நோக்கி நகர்த்­தப்­பட்டு ஏழு ஆண்­டு­க­ளா­கி­யி­ருக்­கின்ற சூழலில், ஐ.நா. மனித உரி­மைகள்...

  இலங்­கையின் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் ஜெனீ­வாவை நோக்கி நகர்த்­தப்­பட்டு ஏழு ஆண்­டு­க­ளா­கி­யி­ருக்­கின்ற சூழலில், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின்  32 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனீ­வாவில்  நடந்து விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை முடித்து...

அரசியற் சதியில் சிங்களவரை தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர்.

  அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள்...

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவகாரம்: வேறுபாடு!!

  தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பிரச்­ச­னை­க­ளையும் உரு­வாக்­கி­ யி­ருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல் போராட்­ட த்­துக்கு...

பண்டாரநாயக்கவும் சமஷ்டி முறையில் தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சித்தார். ஆனால், இனவாதிகளின் பிடியிலிருந்து தப்பிக்க தனது கொள்கையை...

  ஈழத் தமிழர்களுக்கெதிரான யுத்தத்தைத் தொடுத்த சிங்களப் பேரினவாதிகள், எக்காலத்திலும் அவர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கக்கூடாது எனக் காலங்காலமாகக் கங்கணம் கட்டிவருவதை தற்போதைய நல்லாட்சியிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மைத்திரி ரணில் தலைமையிலான...