சிறப்புக் கட்டுரைகள்

கோத்தபாய கடற்படை முகாம் அகற்றப்படவேண்டும் இல்லையேல் மக்கள் புரட்சி வெடிக்கும்

யுத்தத்தின் பின்னர் பொதுமக்களது நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப் பட்டுவருகின்றது. இதிலும் குறிப்பாக வடகிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினது அத்துமீறல்கள் அதிகமாகக்காணப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு அல்லது உயர் வலயம் எனக்கூறி தமிழ் மக்களது காணிகளை முக்கியமாக...

மைத்திரி-ரணில் வைத்த பொறியில் சிக்கிய சம்பந்தன்,சுமந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்

தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தை மழுங்கடித்த இலங்கையரசு, 03தசாப்த காலத்தில் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்திற்கானத் தீர்வுத்திட்டத்தில் மாற்றம் எதனையும் கொண்டுவரவில்லை. படிப்படியாக காலதாமதத்தை நீடித்து 83காலப்பகுதியில் ஒரு அரசியலும், 90களில் மற்றுமொரு அரசியலையும், 95இல்...

சிங்களவர்களின் விருப்பை பெற்ற சமஷ்டி சாத்தியமில்லை – திருநாவுக்கரசு

  இறைமையுள்ள சமஷ்டித் தீர்வுக்கு சிங்கள இனத்தை உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பிற்கு இடமில்லை. அரசியல் யாப்பு கடவுளால் உருவாக்கப்படுவதில்லை. அது மனிதனால் உருவாக்கப்படுகிறது. இலங்கை அரசியல் யாப்புகள் அனைத்தும் இனப்பிரச்சனையை தீர்ப்பதில் தோல்வி கண்டவை மட்டுமல்ல. அவை இனப்பிரச்சனையை...

திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் உள்ள இர­க­சியகோத்தா முகாம் இரகசியங்கள்

   வெற்றிமகள் முகா­மொன்றில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு அந்த முகா­முக்கு கோத்தா முகாம் எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கடந்த19 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கின்ற போது தெரி­வித்த...

சிங்களமயமாக்கல் புதிய செயற்பாடல்லாதபோதும் 30 வருடகால யுத்தத்தின் பின் இது மிகத் தீவிரமாக உள்ளது.

  பழையனவற்றை ஊறுபடுத்தல் திட்டமிட்ட சிங்களமயமாக்கல் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் ஏற்படுத்தப்படுகின்றமையை சமூகச்சிறப்புகள் அமைப்பு வெளியிட்டது. திட்டமிட்ட, அதிகரித்த பரவலான சிங்களமயமாக்கல் வரலாற்று முக்கியமான தமிழிடங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகத்தில யுத்தத்திற்கு பின்பான...

இனவாத செயற்பாடுகளினால் பௌத்த மதத்தினை எழுச்சிபெற, மேன்மையடையச் செய்ய முடியாது என்பதை சிங்கள பேரினவாத சக்திகள் தெளிவாக விளங்கிக்...

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் மிகவும் மோசமான அனுபவங்களைத் தந்தது. சிறுபான்மை மக்கள் இனவாதத்தின் அகோர முகங்களைக் கண்டு நடுங்கினர். பொது பலசேனா, ராவண பலய போன்ற கடும்போக்கு அமைப்புக்களில்...

முள்ளிவாய்க்கால் 2009 கொடூரம்: அரசபயங்கரவாதம்-தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை

  1810ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து 320கி.மீட்டர் தொலைவிலுள்ள டாஸ்மேனியா தீவின் கரையில் நாடுபிடிக்கும் ஆசையில் நுழைந்த  இரண்டு வெள்ளையர் கப்பல்கள் அங்கிருந்த 5000க்கும் மேற்பட்ட அம்மண்ணின் பூர்வ குடியினர்களை கொன்று குவித்தனர். தாங்கள் எதற்காகச்...

கிழக்கில் இரத்த ஆறாக மாறிய புட்டும் தேங்காப்பூவும் – இரா.துரைரத்தினம்

  இன்றைக்கு 26ஆண்டுகளுக்கு முன்னர் 1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் செப்டம்பர் ஒக்டோபர் மாதங்கள் என்பது கிழக்கில் இரத்த ஆறு ஓடிய காலப்பகுதியாகும். இந்த படுகொலைகளை செய்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரும், விடேச அதிரடிப்படையினரும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும்,...

காட்டுக்குள் தலைவர் பிரபாகரன் அரியவகை பகைப்படங்கள்

  இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில்   திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில்  பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு...

‘கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம்-தலைவர் பிரபாகரன்

  புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே...