போராளிகளுக்கு விஷ ஊசி பயன்படுத்தப்பட்டிருந்தால் அது இனப்படுகொலையே
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதான விடயமானது சர்வதேச மற்றும் உள்ளூரில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. போராளிகளுக்கு விஷ ஊசி அல்லது உணவில் நின்றுகொள்ளும் விஷம் பயன் படுத்தப்பட்டுள்ளதாகப் பலராலும்...
தமிழ் மக்களின் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு என்பது ஆபத்தானது
தமிழினத்தின் விடுதலைக்காகப் போரா டிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர அதிதீவிரம் காட்டியது அமெரிக்கரசு. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சிகளையும் வழங்கியிருந்தது. யுத்தம் நிறைவடைந்து 07 ஆண்டுகள் நிறைவடையவுள்ள...
முன்னாள் போராளிகளும்,சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விஷ ஊசியும்
2009ஆம் ஆண்டோடு நிறைவடைந்த யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் 11000இற்கும் மேற்பட்ட போராளிகள் இலங்கை அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. யுத்தம் நிறைவடைந்து 07வருடங்களைக் கடக்கவுள்ள இந்நிலையில் இம்முன்னாள் போராளிகள் ஒவ்வொருவராக...
புனர்வாழ்வு முகாம்களிலிருந்த பெண் போராளிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படவில்லை – முன்னாள் போராளி தமிழ்கவி
தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டத்தினைநோக்கி தமிழினத்தின் அரசியல் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இக் காலத்தில் இலங்கையரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது இனப்படுகொலையா? அல்லது போர்க்குற்றமா? சர்வதேசத் தீர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது? மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்...
அன்றிலிருந்து இன்றுவரை அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் இல்லை
30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த போராட் டத்தை எடுத்துக்கொண்டாலுஞ் சரி அல்லது அதற்கு முன்னரான அஹிம்சைப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலுஞ் சரி தமிழ் மக்களுக் கானத் தீர்வுத்திட்டம் என்பது மாறி மாறி வந்த...
மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? –ராம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே என வெதும்பிய என் முப்பாட்டன், அந்த எட்டயபுரத்து முண்டாசு கவிஜன், 39 வருடங்களில் இவ் உலக வாழ்வை நீத்தவரின், மன நிலையில் இருந்து தான் இதனை பதிவு செய்கிறேன். பிள்ளையார் பிடிக்க என எடுத்த மண்ணை...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்ட சிறைக் கைதிகளின் நிலவரம் என்ன?
விடுதலைப்புலிகள் அமைப்பினரின் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது இலங்கை அரசானது அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசோடும் ஏனைய உலக வல்லாதிக்க சக்திகளோடும் இணைந்து அவ்வமைப்பைப் பயங்கரவாத அமைப்பென முத்திரைகுத்தி நின்றதோடு அதை நசுக்குவதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும்...
கூட்டமைப்பின் தலைமைப் பதவியைக் குறிவைக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
தமிழ் மக்களுடைய தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தவரையில் 03தசாப்த காலங்களாக ஏமாற்றப்பட்டுவந்தமை ஒருபுறமிருக்க, தமிழ்த் தரப்புகளுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கங்கள் செயற்பட்டு வந்திருந்தமை வரலாறு. போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ஒரே குறிக்கோளோடு புறப்பட்ட...
மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை பாலியல் தொழில்: உடல், உரிமை, வாழ்வாதாரம்
பாலியல் தொழிலாளர்கள்மீதான வன்முறை என்றைக்கும் நிகழ்ந்துவரும் ஒன்று. எனினும் சில நேரங்களில் அவர்கள் வழக்கத்திற்கு அதிகமான வன்முறையைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாகக் காவல் துறையினரிடமிருந்து. வன்முறை எப்பொழுதையும்விட அதிகமாகியிருக்கிறது என்று ஒருவர் கூறுவது...
தமிழரசுக்கட்சியினால் ஓரங்கட்டப்படும் ஆயுதக்கட்சிகள்
கடந்த காலத்தேர்தலை அடிப்படையாகக் கொண்டு ஆயுதக்கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் நின்று தமிழ் மக்களுக்கானத் தீர்வினைப்பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனநாயக ரீதியாக மக்களிடையே சென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியின் வீட்டுச்...