இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார்
ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார்.
இவை இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும்...
இலங்கைக்கு ஏற்ற அரசியல் அமைப்பும் -சிங்களத் தரப்பு எதிர்கொள்ளும் சவால்களும்
உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளவர்கள். ஒருவர் தனியாகவோ...
மே 18 விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது
மே 18 விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தனக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது நீண்ட ஆய்வுக்கட்டுரையில்...
தமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் தோன்றியிருக்கும் இணக்க அரசியல் ஞானமும்! ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெயருக்கு 5 கட்சிகள் இருந்தாலும் அதை வழி நடாத்துபவர்களும், தீர்மானம் எடுப்பவர்களும் ‘மும்மூர்த்திகள்’ தான். அவர்கள் மூவரும் கூட்டமைப்பில் ஆதிக்கம் வகிக்கும் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்....
“மாட்டிறைச்சி அரசியல்”: ஒரு திசை திருப்பும் தந்திரம்..!! -லத்தீஃப் பாரூக் (சிறப்புக் கட்டுரை)
மாட்டிறைச்சி அரசியல்: ஒரு திசை திருப்பும் தந்திரம் -லத்தீஃப் பாரூக் (சிறப்புக் கட்டுரை)
மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் அரசாங்கம் நடவடிக்கை மGnasekaraேற்கொண்டு நாட்டைப் பாழடிப்பவர்களை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்றுதான்.
முஸ்லிம் சமூகம் 8...
தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படாதுவிடின் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் முன்னால் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவிப்பு
கடந்த பல வருடங்களாக தமிழ் அரசியல்கைதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்னமும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 1990-2009வரையில் கைதுசெய்யப்பட்டவர்கள் அடங்குகின்றனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்;...
கேள்விக்குறியாகும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை
தமிழ் அரசியல்கைதிகளுடைய விடுதலை தொடர்பில் நீண்டகாலமாக அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்திவரும் த.தே.கூட்டமைப்பு அவர்களின் விடுதலையில் எந்தளவில் அக்கறைகொண்டுள்ளார்கள் என்பதை கடந்தகால நிகழ்வுகளைக்கொண்டு கணிப்பிடமுடிகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு த.தே.கூட்டமைப்பின் அழுத்தங்கள்...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் புஷ்வானமா?
திம்பு-டோக்கியோ வரையான தீர்வுத் திட்டங்கள் சாத்தியமற்ற நிலை யிலும், 22பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தரப்பில் அங்கம் வகித்த காலத்திலும் விடுதலைப்புலிகளிடம் இடைக்கால நிர்வாகம் கையளிக்கப்பட்ட காலத்திலும் ஒரு பலமாகவிருந்தபோது, தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொள்ளாத...
ஹரிஷ்ணவியின் கொலைக் குற்றவாளியை பொலிஸ் மோப்ப நாய் காட்டிக்கொடுக்கவில்லை – நடந்தது என்ன?
கடந்த 16ஆம் திகதி வவுனியா உக்குலாங்குளப் பகுதியில் ஹரிஷ்ணவி என்கிற மாணவி தூக்கிலிடப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட அவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத்தெரிய வந்தநிலையில், பல்வேறான செய்திகள் திரிபுபடுத்தப்பட்ட நிலையில் ஊடகங்களில் வெளிவந்து...
இலங்கையின் இனப்பிரச்சினையில் சர்வதேச விசாரணையின் அவசியம் என்ன?
தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டம் முற்றுப்பெற்று 06ஆண்டுகளைக் கடந்துள்ள நிலை யில் குறிப்பாக 2000இற்குப் பின்னர் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளை கண்டுகொள்ளாத சர்வதேசம் இன்று போர்க்குற்ற விசாரணை என்று ஐ.நா சபையில் அலட்டிக்கொள்வதென்பது காலத்தை...