சிறப்புக் கட்டுரைகள்

அடக்க நினைக்கும் அதிகார வர்க்கமே போராட்டத்தைத் தூண்டுகிறதா?

அதிகார வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான போராட்டம் புதியதல்ல. அதிகார வர்க்கம் தொழிலாளர்களின் உரிமைகளை எப்பொழுதெல்லாம் தர மறுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பெற போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். வவுனியா மாவட்டத்தில்...

பிரபாகரன் உடல் புதைக்கப் பட்டதா? அல்லது தகனம் செய்யப்பட்டதா?- சரத்பொன்சேகாவின் பரபரப்பு பேட்டி!!

  அந் முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி...

ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை...

ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார் ஜென Pவா (16 செப்டெம்பர் 2015) இன ;று வெளியிடப்பட ;ட ஐ.நா...

தமிழீழ போராட்ட வரலாற்றில் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் தியாகி திலீபன்

'என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக் கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். திலீபனால் முன்வைக்கப்பட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளாவன:- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தமிழர் தொடர்பான அணுகுமுறைகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்னும் அணியானது யாழ்ப்பாணத்தை 1996ஆம் ஆண்டளவில் இழந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அவ்வமைப்பின் அனைத்துத் தரப்பினரும், பொதுமக்களும் இடம்பெயர்ந்தபின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கால நகர்வினை பின்னரும் தமிழ் ஈழம்...

இலங்கைத் தீவில் இந்தியாவின் இரகசியத் திட்டம்

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு காலத்திற்குக்காலம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களுடைய நடவடிக்கைகளுக்கு இயைபாக வேறுபட்டு வந்தேயிருக்கின்றது. 1958இல் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரமானது இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமகாலத்தில் கல்வி...

இலங்கையின் போர்க்குற்றப் பின்னணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் சிக்கிக்கொள்ளுமா?

இலங்கையில் 30வருட காலப் போராட்டம் 18.05.2009 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் இன்று போர் முடிந்துவிட்டது. போர்க்குற்ற விசாரணைகள்...

இதுவரை உலகில் நடந்த எந்த இனப்படுகொலைக்கும் இந்த அளவுக்கு வலுவான ஆதாரங்கள் இருந்ததில்லை. அதனால்தான் மகிந்தன் நடுங்குகிறான் கோதபாய...

  ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு முன் இறையாண்மை கிறையாண்மையெல்லாம் வெறும் புண்ணாக்கு – என்று நாம் நினைப்பது உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் தான் சர்வதேசம் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாது’ – என்று அறிவுஜீவி நண்பர்கள் சிலர்...

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்-ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ்...

மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள்...

ஐக்கிய தேசியக்கட்சி காலத்தில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஜே.வி.பி.யினரான சிங்கள இளைஞர்களின் படுகொலை புதைகுழியான சூரியகந்த...

  இலங்கையின் நீதித்துறையை அவமதிப்பதாக அமையும். எனவே ஒருபோதும் சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது” என 2015 ஜனவரி 8 யும் திகதி எலக்சனில் வென்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். தமிழ்மக்கள் எந்தவொரு...