தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது
பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர்.வன்னி இனப்படுகொலைகள் வரைக்கும் நகர்த்திவரப்பட்ட மனிதப் பேரவலங்களின் முன்னறிவிப்பே...
வடகிழக்கு இணைந்ததே தமிழர் தாயகம் – தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையவேண்டியது காலத்தின் கட்டாயம்
இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இந்நாட்டில் மீண்டும் தமது குடும்ப ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஹிட்லரின் சர்வாதிகார...
தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்! – என்.சரவணன்
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகிரங்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவருவதை அறிவோம். சிங்கள பௌத்த வாக்குக்களை மாத்திரம் இலக்கு வைத்து தேர்தல் வியூகங்களை இத்தேர்தலில் முன்னெடுத்துவரும்...
திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!
26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல்...
தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?
(1)
அப்பாவி மக்களைப் பலியெடுக்கும் இனப்படுகொலை அரசிலானது இன்றைய இலங்கையை பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய வகைத் தாக்குதலுக்குள் தள்ளியுள்ளது.கடந்த மூன்று தசாப்தமாக...
வடகிழக்கில் பூரண கர்த்தால் அனுஷ்டிப்பு தியாக திலீபனின் மக்கள் புரட்சி வெடித்தது
தமிழினத்தின் அடக்குமுறைக்கு எதிராக 28.09.2020 தமிழர் தாயகம் எங்கும் கதவடைப்பு அடையாள போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும்; ஒன்றிணைந்து இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு...
தொல்பொருள் ஆராய்ச்சி என்கிற பெயரில் வடகிழக்கில் நில அபகரிப்புக்கள் தொடருமானால் தமிழினம் மீண்டும் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்படும்
தொல்பொருள் ஆராய்ச்சி என்கிற பெயரில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் நிலைமைகள் தற்போது உருவாகியுள்ளது. இதனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் பௌத்த தேரர்களை வைத்தே காய்நகர்த்தி வருகிறார்....
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவம் என்பதன் சாதகமான நிலை தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மூலமாகவே இன்று உலகிற்கு உணர்த்தி நிற்கின்றது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் அவ்வப்போது காலத்துக்காலம் தமிழ் மக்களிடையே தோன்றிய அரசியல் கட்சிகள் அல்லது இயக்கங்களின் பிரதிநிதிகள்...
காந்திய வழியில் தியாகி திலீபன் ஒரு வரலாற்று பதிவு
“புரட்சி” என்கிற வார்த்தைக்கு அடுத்து நமது நாட்டில் மதிப்பு இழந்துவிட்ட ஒரு வார்த்தையாக இருப்பது உண்ணாவிரதப் போராட்டம் என்பது. அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல் மனத்தால் வருந்தச் செய்யும் போராட்டமாக நம்மால்...
கோத்தா கொலை முயற்சி பழிவாங்க்கப்பட்ட தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்
கோத்தபாயாவை கொலை செய்ய முயற்சித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 14 வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல்க்கைதி சந்திரபோஸ் செல்வச்சந்திரன் ஈற்றில் வியாழன் அன்று நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்....