மந்திரித்துவிடப்பட்ட அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று பறையடிப்பதோ, முஸ்லீம் மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று பிரஸ்தாபிப்பதோ அன்றேல் ஆவர்களை வெறுமனே குற்றஞ்சாட்டுவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் நடப்பு நிலவரங்கள் குறித்த அரசியல் செயற்பாட்டுத்...
தமிழ் அரசியல்வாதிகளின் குரல் வளையை அரசாங்கம் நசுக்கிய வரலாறே இன்றுவரை…
தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள்...
மஹிந்தவிற்கு வாக்களித்தாலும் ஒன்றுதான் ரணிலுக்கு வாக்களித்தாலும் ஒன்றுதான் – இரு அரசாங்கங்களும் இனவழிப்பினைச் செய்தவர்களே.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அடுத்தவருடம் நடைபெறவிருக்கின்றது. இதனை முன்னிட்டு அதற்கான சகல ஏற்பாடுகளும் நடத்தப்பட்டுவருகின்ற அதேநேரம், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று இறுதிமுடிவு எடுக்கப்போகின்றார்கள் என்பதில் இழுபறிகள் தோன்றியுள்ளன....
துரோகப் பாதையில் விலாங்கு மீன் ‘சாணக்கியம்’ – சேரமான்
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே...
ஒரு இனத்தின் நலனுக்காக மற்றைய இனம் பலியாக்கப்படும் எழுதப்படாத சட்டத்திற்கு இலக்கானவர்களாக மலையக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மலையக...
அரசியல் பித்தலாட்டங்களால் ஏமாற்றப்பட்டு நாளைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என எண்ணி ஏங்கும் ஒரு குறுந்தமிழ் சமூகம் மலையகசமூகம். தொழிற்சங்கப்போட்டியும், வாக்குகளுக்கான அரசியல் போட்டியும் இணைந்து ஒவ்வொரு அரசியல் தொழிற்சங்கமும் மலையகத்தை பாத்திகட்டி,...
தமிழர் போராட்டத்தை பலவீனப்படுத்தியது மஹிந்தவின் வன்னிப்படுகொலையா? பிரபாகரனின் சகோதரப்படுகொலையா?
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனப்படுகொலையினை முள்ளிவாய்க்கால் வரை கட்டவீழ்த்துவிட்டதாக விடுதலைப்புலிகளின் ஊடகங்கள் மற்றும் பல இணையத்தளங்கள் சர்வதேச அளவில் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் மே...
மஹிந்தவின் வடபகுதி விஜயமும், அதன் பின்னணியும்
காலத்திற்குக் காலம் அரசாங்கத்தில் மாற்றங்கள் நிகழ்வது என்பது வழமையானதொன்றே. அந்த வகையில் முள்ளிவாய்க்காலின் ஆறாத வடுக்களை ஆற்ற முயற்சிப்பதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வடபகுதி விஜயம் அமையப்பெறுகிறது. வடபகுதியில் செறிந்துவாழக்கூடிய தமிழ்...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை
தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும். அவ்வாறு பதிவுசெய்யப்படவேண்டுமாயின் ஆனந்த சங்கரியின்...
முப்பது ஆண்டுகாலமாக தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள்
யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வில் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் 'ஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார்....
முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.
1972-ம் ஆண்டின் மத்தியில்...