சினிமா

‘கத்தி’ படம் தெலுங்கில் டப்பிங்செய்வதற்கு விரும்பாத விஜய் …

தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்திற்கு அடுத்து தற்போது தென்னிந்தியத் திரையுலகில் புகழ் பெற்று வருபவர் விஜய் மட்டுமே என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்து வெளிவரும் படங்கள்தான் தமிழ்நாடு தவிர, கர்நாடகா, கேரளா...

திரையுலகில் த்ரிஷா மார்க்கெட்டை இழக்கக் காரணம்-அனுஷ்கா…

திரையுலகில் அறிமுகமாகி கடந்த வருடத்திற்கும் மேலாக இன்னமும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் த்ரிஷா. சில வருடங்கள் முன்னர் வரை தமிழிலும், தெலுங்கிலும் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அதன் பின் பல புதிய...

முருகதாசிடம் சான்ஸ் கேட்கும் அசின்!

அசின், என்ற ஒரு நடிகையை தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக மறந்தே போயிருப்பார்கள். அவர் கடைசியாக தமிழில் நடித்த காவலன் திரைப்படம் வெளிவந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது. அதன் பின் எந்த தமிழ்ப் படத்திலும், ஏன்...

ஸ்ரேயாவின் சீக்ரெட் இதுதானாம்…

நடிகை ஸ்ரேயாவை தமிழ்த் திரையுலகம் மறந்து விட்டாலும், தெலுங்குத் திரையுலகம் அவரை மறக்காமல் 'மனம்' படம் மூலம் மீண்டும் ஒரு மறுவாழ்வைக் கொடுத்திருக்கிறது. 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமானாலும் ஜெயம்...

என் வாழ்க்கை துணையை விரைவில் சந்திப்பேன்- பிரணீதி சோப்ரா..

என் வாழ்க்கை துணைக்கான நபரை விரைவில் சந்திப்பேன் என்று கூறியுள்ளா நடிகை பிரணீதி சோப்ரா. பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை பிரணீதி சோப்ரா. தற்போது ஷாத் அலி இயக்கத்தில், ''கில் தில்''...

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் இன்றோடு 100வது நாளை எட்டியிருக்கிறது. ..

ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், ''வேலையில்லா பட்டதாரி'' படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தனுஷ், அமலாபால், சுரபி, சரண்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். இப்படம் சூப்பர்...

இறந்த ரசிகருக்கு 2 லட்ச ரூபாய் நிதி உதவி செய்த நடிகர்…

தலைப்பைப் பார்த்ததும் கேரளாவில் தீபாவளியன்று 'கத்தி' திரைப்படக் கொண்டாட்டத்தில் மரணமடைந்த உன்னி கிருஷ்ணன் என்ற விஜய் ரசிகருக்காக அப்படத்தின் நாயகன் விஜய் உதவி செய்தார் என நினைத்து விட வேண்டாம். இது வேறு...

கதையில் லாஜிக் இருக்கா? இயக்குனரிடம் கேட்கும் ஹீரோ 

இயக்குனர்களிடம் லாஜிக் கேட்டு நடிக்கிறார் விக்ரம் பிரபு.‘கும்கி, ‘அரிமா நம்பி, ‘சிகரம் தொடு படங்களில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு அடுத்து விஜய் இயக்கத்தில் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது,‘விக்ரம் பிரபுவை வைத்து...

ஓகே கண்மணி படம் மூலம் கனிகாவுக்கு மறுவாழ்வு தரும் மணிரத்னம் 

கனிகாவுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு தந்திருக்கிறார் மணிரத்னம்.‘பைவ் ஸ்டார், ‘வரலாறு படங்களில் நடித்தவர் கனிகா. தமிழில் தொடர் வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடித்து வந்தார். அங்கும் வாய்ப்பு குறைந்ததையடுத்து...

சினேகா வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதனால் பரபரப்பு 

 சினேகா உல்லால் வீட்டுக்குள் மர்ம மனிதன் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சினேகா உல்லால். மும்பையில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது அவர் வீட்டுக்குள் மர்ம மனிதன்...