சினிமா

முக்கியத்துவம் குறைந்ததால் ரீ என்ட்ரி அஞ்சலி வருத்தம் 

ரீ என்ட்ரி ஆகும் படத்தில் திரிஷாவை தொடர்ந்து மற்றொரு ஹீரோயினும் நடிப்பதால் வருத்தம் அடைந்தார் அஞ்சலி.சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோருடன் மோதல் ஏற்பட்டதையடுத்து நடிகை அஞ்சலி ஆந்திராவுக்கு சென்று தெலுங்கு படங்களில்...

ஆர்யாவுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு பயந்தேன்!கார்த்திகா ஃபீலிங் 

கேரளாவில் எங்க எஸ்டேட்ல சொந்த பந்தங்களை மீட் பண்ணினேன்.. ஒரு வார ரெஃப்ரெஷ்மென்ட்டுக்குப் பிறகு இப்போதான் மும்பை திரும்பினேன்’’ - ஜாலி மூடில் இருக்கிறார் கார்த்திகா. ‘அண்ணா’ எனக் கூப்பிட்டு அசிங்கப்படுத்தாத நாகரிகம்...

சம்பளத்துக்காக மோதுவதா?ஹீரோயின்களுக்கு தீபிகா அட்வைஸ் 

சம்பள வித்தியாசத்தை மனதில் வைத்து ஹீரோயின்களுக்குள் மோதல் போக்கு கடைபிடிக்கக்கூடாது என்றார் தீபிகா படுகோன். ‘கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். ஏராளமான இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர்...

நடிகர் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ரஜினி!

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புது படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்தி, படங்களில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது வழக்கமாக இருக்கிறது. மலையாள படங்களிலும் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு...

விஜய் சிறந்த டான்ஸர், அஜீத் மாஸ் ஹீரோ – சொல்கிறார் லட்சுமி மேனன்

  தமிழில் ‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. சிறந்த கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடித்த இவருடைய படங்கள்...

கமலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு!- கலாபவன் மணி ஓங்கிக் குத்தியதில்

பாபநாசம் படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசன் மூக்கில், நடிகர் கலாபவன் மணி ஓங்கிக் குத்தும் காட்சியின்போது மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் உள்ளே போய் விட்டதால் கமல்ஹாசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக...

தீபாவளிக்கு விஜய்யின் கத்தி வரலேன்னா ஜெயம் ரவி வருவாராம்!

விஜய்யின் கத்தி தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வருகிறது என்று அந்த படநிறுவனத்திடமிருந்தே உறுதியான தகவல்கள் வெளியான பிறகும்கூட, ஒருவேளை வராமலும போகலாம் என்றொரு வதந்தி கோடம்பாக்கத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, சமீபத்தில் சென்சாருக்கும் படத்தை...

சைப்-ப்ரியங்கா மீண்டும் ஜோடி சேருகின்றனர்…

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, சல்மான் கான், ஷாரூக்கான், அமீர்கான், சைப் அலிகான் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டு விட்டார். இந்நிலையில், சைப் அலிகானும், ப்ரியங்கா சோப்ராவும் மீண்டும் ஒரு படத்தில்...

ஸ்ருதிஹாசன் சர்ச்சையில் இருந்து விடுபட அளவுகோலை கடைபிடிக்கப் போவதாக சொல்கிறார்.

சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே பரபரப்பான நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இதற்கு காரணம் படத்துக்குப்படம் அவர் காண்பித்து நடித்த கிளாமர்தான். அதன்காரணமாக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிய ஸ்ருதிஹாசன், தமிழைப் பொறுத்தவரை அடக்கியே வாசித்து...

குடிமகன்கள் த்ரிஷாவுக்கு எதிராக திரண்டனர்….

முன்பெல்லாம் தெரு நாய்களை யாராவது துன்புறுத்தினால்தான் த்ரிஷாவுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வரும். அவர்களைப் பார்த்து, உங்களுக்கு இதயமே இல்லையா? ஐந்தறிவு பிராணிகளை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்களே என்று தனது டுவிட்டரில் கொந்தளிப்பார். அப்படி தனது...