சினிமா

சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஹரி!

தாமிரபரணி படத்தையடுத்து விஷாலை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் பூஜை. விஷாலுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து...

அனுஷ்காவை ரஜினி பாராட்டினார்….

லிங்கா படத்தில் ரஜினி இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஒன்று சுதந்திரத்துக்கு முந்தைய காலத்து ரஜினி. மற்றொன்று இப்போதைய காலகட்டத்தைச்சேர்ந்த ரஜினி என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதனால் இந்த படத்தில் சந்தானம்,...

பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படமான’ பாகுபலி’படப்பிடிப்பில் தீ விபத்து!

'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படம் 'பாகுபலி'. இப்படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா...

18ந் தேதி நடக்கிறது கவியரசர் கண்ணதாசன் விழா….

கவியரசர் கண்ணதாசன்-விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கவியரசர் கண்ணதாசன் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கில்...

நடிகர் சங்க கட்டடப்பிரச்னை பற்றி விவாதிக்க அவசர செயற்குழு கூட்டம் 16ந் தேதி நடக்கிறது…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ந் தேதி கூடுகிறது. சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி, துணை தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளர் வாகை...

மீண்டும் கத்தி படத்திற்கு மிரட்டல்….

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர்...

மணிரத்னத்தின் திடீர் முடிவு! திரையுலகம்

மணிரத்னம் படங்கள் என்றாலே கிளாஸியாக அனைவரும் கவரும் வகையில் இருக்கும். ஆனால், அவர் இகடைசியாக ஹிட் ஆன படம் என்றால் கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும்.இவர் பெரிதும் நம்பியிருந்த கடல் படமும் கை விட்டது....

தனுஷ்க்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் காஜல்

தனுஷ் தற்போது அனேகன், ஷமிதாப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படங்களை முடித்து கையோடு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிப்பதாக கூறியிருந்தார்.ஆனால் இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கும் சூதாடி படத்தில் நடிக்கவும் கால்ஷிட்...

அது அதுதான், ஆனா வேற! 

தங்க நகையில் போலி உண்டு. வாங்குகிற பொருட்களில் போலி உண்டு. சினிமாவில் போலி  உண்டு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? சினிமாவிலும் போலி உண்டு என்பதுதான் கசப்பான உண்மை. அதென்ன போலி என்று...

கடல் கடந்த கடத்தல்! 

பணத்துக்காகவும், பழி வாங்குவதற்காகவும் பெண்களைக் கடத்துவது பற்றி நடக்கும் சம்பவங்களை உள்ளது உள்ளபடி என்ற கோணத்தில் சொல்லும் படம்தான் ‘யாவும் வசப்படும்’. கனடாவைச் சேர்ந்த விஜித் இதன் நாயகன். பிரான்ஸைச் சேர்ந்த தில்மிகா...