சினிமா

அஜீத் பட டைட்டில் அறிவிக்காதது ஏன்? 

அஜீத் படத்துக்கு டைட்டில் முடிவாகியும் வெளியிடாமல் மவுனம் காக்கிறார் இயக்குனர்.கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவரை வெளியிடப்படவில்லை. ‘தல 55 என்ற தற்காலிக  தலைப்புடன் ஷூட்டிங் நடந்து வருகிறது....

சமந்தா படத்தில் சார்மி குத்தாட்டம் 

சென்னை: சமந்தா படத்தில் குத்து பாடலுக்கு ஆடுகிறார் சார்மி.தமன்னா நடித்த ‘ஆகடு தெலுங்கு படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார் ஸ்ருதி ஹாசன். இதற்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக...

ரசிகரை தாக்கிய பிரீத்தி ஜிந்தா 

மும்பை: தேசிய கீதம் பாடலுக்கு எழுந்து நிற்காத ரசிகரை தாக்கினார் பிரீத்தி ஜிந்தா. ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள பாலிவுட் படம் ‘பேங் பேங். இப்படத்தை பார்ப்பதற்காக மும்பை சினிமா தியேட்டருக்கு வந்தார் நடிகை...

மாதவன் இந்தியில் நடிப்பதையே விரும்புகிறார்…

அலைபாயுதே மாதவன் தமிழில் மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என பல ஹிட் படங்களில் நடித்தபோதும், வேட்டை படத்திற்கு பிறகு தமிழில் எதிர்பார்த்தபடி சரியான கதைகள் கிடைக்காததால் டோட்டல் கவனத்தையும் இந்தி படங்கள்...

தாமதமாகும் ஐ வெளியீடு

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஐ. தீபாவளியன்று படம் திரைக்கு வந்து விடும் என படத்தின் இசை வெளியீட்டு வரை பேசினார்கள். அதன் பின் போகப் போக அந்தப்...

புதிய தோற்றத்தில் அஜித்…

அஜித் ரசிகர்களுக்கு தீபாவளிக்குத் தங்கள் அபிமான நடிகரின் படம் வெளியாகவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்தான் என்றாலும், அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் புகைப்படங்கள் வெளிவந்தாலே போதும்,...

கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் [அனேகன்] இதில் ஆறு பாடல்கள்…

'சூர்யா, காஜல் அகர்வால் நடித்த 'மாற்றான்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் 'அனேகன்'. தனுஷ், அமிரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்....

[100 டிகிரி செல்சியஸ்] என்ற படத்திற்கு முதல் நாள் பெண்களுக்கு இலவச டிக்கெட்…

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கும், ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் புதுப் புது வழிமுறைகளை தற்போது கையாள வேண்டி வருகிறது. அந்த விதத்தில் மலையாளத் திரையுலகில் ஒரு புதிய முயற்சியாக '100 டிகிரி செல்சியஸ்' என்ற...

இயக்குனர் சுசீந்தரனின் அடுத்த படத்தில் இரண்டு இளம் ஹீரோக்கள் 

ஜீவா படத்தின் வெற்றி களைப்பில் ஓய்வெடுக்காமல் அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார் இயக்குனர் சுசீந்திரன். வழக்கு எண் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ஸ்ரீயையும், சமீபத்தில் வெளிவந்த பொறியாளன் படத்தில் நடித்த...

நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் கணவர் இயக்கத்தில் நடிக்க போகிறாரா குஷ்பு

பூஜை படத்துக்கு பிறகு சுந்தர் .சி இயக்கத்தில் ஆம்பள என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களின் மகள்களாக ஹன்சிகா, மாதவி...