தொழில் அதிபரை மணக்கிறார் அனுஷ்கா
திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டிருக்கிறார் அனுஷ்கா.தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. ரஜினி ஜோடியாக ‘லிங்கா, அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடிப்பதுடன் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில்...
மருத்துவ கல்லூரி திகில் கதை
சென்னை: மருத்துவ கல்லூரி திகில் கதையாக உருவாகிறது ‘நீதான் ராஜா'. இது பற்றி இயக்குனரும், ஹீரோவுமான நிரஞ்சன் கூறியது:தங்கை மீது உயிரை வைத்திருக்கும் அண்ணன் அவளை டாக்டராக்கி பார்க்க ஆசைப்படுகிறான். மருத்துவ கல்லூரியில்...
மூன்று மொழி படத்தில் தன்ஷிகா
ஒரே நேரத்தில் மூன்று மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார், தன்ஷிகா. இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் நல்ல வாய்ப்புகள் இப்போது கிடைத்துள்ளது. ‘விழித்திரு’ ஷூட்டிங் முடிந்தது. இதில் குப்பத்துப் பெண் வேடம். ‘திறந்திடு...
அக்ஷரா ஹாசன் காதல் முறிந்தது
மும்பை: பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்.கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் இந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு...
நான் துரோகி இல்லை: விஜய்
‘நான் தியாகி இல்லை அதேபோல் துரோகியும் இல்லை என்றார் விஜய்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ‘கத்தி. விஜய்-சமந்தா ஜோடி. அனிருத் இசை. இப்படத்தின் ஆடியோ சிடி, டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது....
முகம் தெரியாத மனிதனுக்கு உதவுவதும் நாட்டுப்பற்றுதான் -நடிகர் அர்ஜுன் பேச்சு
ஸ்ரீராம் பிலிம்ஸ் சார்பில் அர்ஜுன் தயாரித்து, இயக்கி நடிக்கும் படம், ‘ஜெய்ஹிந்த் 2’. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகிறது. சுர்வீன் சாவ்லா, சிம்ரன் கபூர், ராகுல்தேவ், பிரம்மானந்தம், ரவிகாளே நடித்துள்ளனர்....
அமைச்சருக்காக காத்திருக்கும் அசின் படம்
மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி கால்ஷீட் தராததால் அசின் நடித்துள்ள இந்திப் படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் நிற்கிறது.இந்தி சீரியல்களில் நடித்து வந்தவர் ஸ்மிருதி இரானி. சில படங்களிலும் நடித்துள்ளார். அபிஷேக்பச்சன், அசின்...
சுஜிபாலாவிடம் இழந்த சொத்துகளை கோர்ட் மூலம் மீட்பேன்-இயக்குனர் ரவிக்குமார் பேட்டி
‘என்னை ஏமாற்றி நடிகை சுஜிபாலா வாங்கிய சொத்துகளை கோர்ட் மூலம் மீட்பேன்' என்று இயக்குனர் ரவிக்குமார் கூறினார்.சுஜிபாலா ஹீரோயினாக நடிக்கும் ‘உண்மை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடிக்கிறார் பி.ரவிக்குமார். இவருக்கும், சுஜிபாலாவுக்கும்...
கல்கண்டு பாடல் வெளியீடு
ராஜரத்னம் பிலிம்ஸ் சார்பில் ஜே.மகாலட்சுமி தயாரிக்கும் படம், ‘கல்கண்டு’. நாகேஷ் பேரனும், ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோ. அவர் ஜோடியாக டிம்பிள் நடிக்கிறார். ஒளிப்பதிவு, கே.வி.சுரேஷ். இசை, கண்ணன். பாடல்கள்: யுகபாரதி, விவேகா,...
கோலிவுட் ஹீரோவுக்கு போட்டியாக வரும் பாலிவுட் ஹீரோ
மாதவன், தனுஷ், சித்தார்த் என கோலிவுட் ஹீரோக்கள் இந்தி படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் பாலிவுட் ஹீரோக்கள் கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் இருந்தனர். கடந்த ஆண்டு ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்தபோது அவரை...