1970க்கு போகிறார் வடிவேலு
மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார் வடிவேலு.கைப்புள்ள, வண்டு முருகன், நாய் சேகர் போன்ற பல்வேறு நகைச்சுவை வேடங்கள் ஏற்ற வடிவேலு 2 வருட இடைவெளிக்குபிறகு ‘தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து புதிய...
ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பேனா? சூர்யா பதில்
ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பதில் அளித்தார் சூர்யா.சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார். அவ்வப்போது விளம்பர படங்களில் மட்டும் தலைகாட்டுகிறார். இதற்கிடையில் ஜோதிகாவுக்கு...
இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் – யுவன் விளக்கம்
நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர்...
தீபாவளிக்கு 3 படங்கள் ரெடி
தீபாவளிக்கு 3 படங்கள் மோதலுக்கு தயாராகின்றன.தீபாவளி என்றதும் ரசிகர்கள் தங்களின் பேவரைட் ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறதா என்றுதான் எதிர்பார்ப்பார்கள். இம்முறை தீபாவளிக்கு விஜய் நடிக்கும் ‘கத்தி படம் திரைக்கு வரும் என்று...
முதல் பார்வையிலே காதல்: சமந்தா ருசிகரம்
சென்னை: முதல் பார்வையிலே காதலில் விழுந்தேன் என்றார் சமந்தா. அவர் யாரோ நடிகர் மீது கொண்ட காதல் பற்றி இப்போது சொல்லவில்லை. வேறு எதைச் சொல்கிறார் என்கிறீர்களா. இதோ அவரே சொல்கிறார். சமீபத்தில்...
பிரியா ஆனந்த் – லட்சுமிராய் லடாய்?
பிரியா ஆனந்த்-லட்சுமி ராய்க்கு இடையே பிரச்னையா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர். அதர்வா, பிரியா ஆனந்த், லட்சுமிராய் நடிக்கும் படம் இரும்பு குதிரை. இதுபற்றி இயக்குனர் யுவராஜ் போஸ் கூறியது: அதர்வாவிடம் இக்கதையை...
சிகரம்தொடு படத்தில் சிவகார்த்திகேயனா?
விக்ரம் பிரபு அரிமா நம்பி வெற்றிக்கு பிறகு நடித்து வெளிவரயிருக்கும் படம் சிகரம்தொடு. இப்படத்தை தூங்காநகரம் படத்தை இயக்கிய கௌரவ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று...
தனக்கு தானே கவர்ச்சி வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை!
டாடி மம்மி வீட்டில் இல்லை பாடல் மூலம் பிரபலமானவர் முமைத்கான். இவர் ஆரம்பத்தில் பல பாடல்களுக்கு பிஸியாக ஆடி இருந்தாலும் தற்போது இவரது நிலைமை பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
அதனால் தன் உதவியாளர்கள் கொடுத்த ஐடியாவை...
அஞ்சான் படத்தால் கதிகலங்கும் தியேட்டர்கள்!
இன்னும் சில நாட்களில் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து வரயிருக்கிறது. உலகம் முழுவதும் அஞ்சான் திரைப்படம் 1500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலிஸ் ஆகிறது.
இப்படத்திற்கு ஸ்பெஷலாக ஒரு கோடு செய்யப்பட்டுள்ளது, இதை பயன்படுத்தி எந்த தியேட்டரில் திருட்டு...
அத்வைதா நடிக்கும் மாங்கா கறுப்பு வெள்ளையில் பாட்டு
அத்வைதா படத்துக்கு கறுப்பு வெள்ளையில் பாடல் படமாகிறது.திரையுலகில் கறுப்பு வெள்ளை படங்களின் காலம் மலையேறிவிட்டது. தற்போது டிஜிட்டல் யுகம் நடக்கிறது. இந்நிலையில் மாங்கா என்ற படத்தில் 3 பாடல்கள் கறுப்பு வெள்ளையில் உருவாகிறது....