சினிமா

விமலின் திருமண ரகசியத்தை போட்டுடைத்த பிரபல இயக்குனர்

மலேசியாவின் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மைந்தன்’. இதில் சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘மைந்தன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா...

மனசாட்சிப்படி அஜீத்தே அடுத்த சூப்பர் ஸ்டார்: கே.எஸ்.ரவிக்குமார்

கோலிவுட்டில் தற்போது எவ்வளவோ பிரச்சனை இருக்கலாம். ஆனால் தற்போது சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் ஒரு கருத்துக்கணிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் முன்னனி வார இதழ் ஒன்று வெளியிட்ட கருத்துகணிப்பில் விஜய்க்கு அடுத்த...

தசைப் பிடிப்பு: சிகிச்சை பெற்றார் கமல்

தசைப் பிடிப்பு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை மாலை தனியார் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சிக்குச் செல்லும் முன்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். பொது...

தணிக்கை குழுவில் ஆள்பற்றாக்குறை: தேங்கி நிற்கும் படங்கள்!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசின் தணிக்கை குழுவின் தமிழ்நாட்டு பிரிவில் கடும் ஆள்பற்றாக்குறை உள்ளது. இதனால் படங்கள் தணிக்கைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறது. ஆள் பற்றாக்குறையால் படங்கள் ரிலீசாவதில்...

காஜல் அகர்வாலின் அழகு ரகசியம்

பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அந்தப் படம் வெளிவந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்று வரை...

ஒரு பாடலுக்கும் நடனமாடும் நடிகைகள்

முன்பெல்லாம் படத்தில் இடம் பெறும் சில பாடல்களுக்கு கவர்ச்சி நடிகைகள் மட்டுமே நடனமாடி வந்தார்கள். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா, அல்போன்சா, முமைத் கான் என இந்த...

அடுத்த மாதம் ‘ஐ’ ஆடியோ ரிலீஸ்!

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் 'ஐ' படம் நீண்டகால தயாரிப்பாக உருவாகி வருகிறது. விக்ரம், எமிஜாக்சன், சுரேஷ்கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு...

திரிஷா ஜெயம் ரவிக்கு டிரெயினிங்.

பத்து வருடத்திற்கும் மேலாக சினிமாவில் முன்னணியில் இருப்பவர் திரிஷா. இவர் சமீப காலமாக மிகவும் வெயிட்டான ரோல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் திரிஷா இப்போது நடித்திருக்கும் படம் பூலோகம். இப்படத்தில் மிகவும் முக்கியமான...

அனிருத்தை எனக்கு பிடிக்கும்-ஸ்ருதிஹாசன்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார் ஸ்ருதிஹாசன். தமிழில் 7ம் அறிவு படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து 3 படத்திலும் நடித்தார். ஆனால் இவர் தமிழை விட தெலுங்கில் நம்பர் 1...

புதிய அவதாரம்-விஜய் சேதுபதி.

சினிமாவில் நடிக்க வரும் அனைத்து நடிகர்களும் வித்தியாசமான கதையிலும், கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்று கூறிவருவார்கள். அப்படி சொல்பவர்கள் எல்லாம் தைரியமாக செய்தவில்லை. ஆனால் விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வெற்றி பெற்று...