சினிமா

150வது படத்துக்கு கதை சொன்னால் 1 கோடி ரூபாய்-சிரஞ்சீவி

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் டோலிவுட்டில் வெற்றி மன்னனாக வலம் வந்த நேரத்தில் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் கட்சி ஆரம்பித்து பின் அதில் தோல்வியுற்று மறுபடியும் தற்போது சினிமாவிற்கே...

தயாரிப்பாளருக்கு நஷ்டத் தொகையை கொடுப்பதா நடிப்பதா அஞ்சலியின் முடிவு என்ன?

மு.களஞ்சியம் தயாரித்து இயக்கும் ஊர் சுற்றி புராணம் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு 2013-ம் ஆண்டில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் அப்படத்தில் 10 நாட்கள் நடித்து வந்த நிலையில், சொந்த பிரச்சனைகள் காரணமாக அவர்...

இயக்குனர் தனுஷுக்காக பாடல் எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கவிஞர்கள் மட்டுமின்றி இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர்கள் வரை பாடல் எழுத ஆரம்பித்துவிட்டனர். இதில் புதிதாக தான் வேலை செய்யாத ஒரு படத்திற்காக ஒரு இயக்குனர் பாடல் எழுதியுள்ளார். அதுவேறு யாரும் இல்லை,...

கவர்ச்சி முன்னணி நடிகைகளை ஓரங்கட்டிய ஸ்ருதிஹாசன்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை கொடிகட்டி பறப்பவர் ஸ்ருதிஹாசன். அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவர் மார்க்கெட் உச்சத்தை தொட்டுவிட்டதாம். இதற்கு முக்கிய காரணம் இவர் நடித்த பல்பு, கப்பர் சிங், ரேஸ்குராம்...

சென்னையில் இன்று இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.

இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று படப்பிடிப்புகள் ரத்து! இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உலக சாதனைப் புரிந்த...

கவர்ச்சி எடுபடாததால் கார்த்திகா அப்செட் 

கவர்ச்சி வேடம் எடுபடாததால் அப்செட்டாகி குணசித்ர வேடத்துக்கு மாறினார் கார்த்திகா. கோ படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார். தற்போது டீல், புறம்போக்கு ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்....

கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி 

கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி. தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், குரு சிஷ்யன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கவுதமி. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தில் நடித்தார்....

சைக்கோ படத்தில் டபுள் ஹீரோயின் 

  இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் காதல் சைக்கோ கதையாக உருவாகிறது அழகன் முருகன். புது இயக்குனர் மூனா டைரக்ஷன். படம்பற்றி அவர் கூறும்போது,காதலில் தோற்றவர்கள் மிருகத்தனம் கொண்ட சைக்கோவாகி விடுவது உண்டு. அதுபோல் மாறும்...

இயக்குனரை பாடாய் படுத்திய ஹீரோயின் 

டெல்லியை சேர்ந்த ஆங்கில நாடக நடிகையை தமிழ் வசனம் பேசி நடிக்கவைக்க படாதபாடுபட்டார் இயக்குனர். நவீன் சந்திரா, சலோனி லுத்ரா, நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் சரபம். அருண் மோகன் டைரக்டு செய்கிறார்....

வழிகாட்ட ஆளில்லை: வருத்தப்படுகிறார் சதா 

சினிமாவில் வழிகாட்ட எனக்கு காட் பாதர் கிடையாது. எனவே டாப் இடத்தை அடைய முடியவில்லை என்றார் சதா. சதாவை ஞாபகம் இருக்கிறதா? ஜெயம் படத்தில் அறிமுகமானவரேதான். பாவாடை, தாவணியில் அறிமுகமாகி இளவட்டங்களை கவர்ந்தவர்...