எந்த பிரச்சனையும் இல்லாமல் கத்தி படம் திரைக்கு வரவேண்டும் என்பதே தளபதியின் கோடானகோடி ரசிகர்களின் விருப்பம்.
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. துப்பாக்கியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்+இளைய தளபதி இணைந்திருக்கும் படம், என்பதாலே இப்படத்திற்கு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஆனால் இம்முறை கத்தி...
கல்யாணி நடிக்க கணவர் ஓகே
மறந்தேன் மெய்மறந்தேன், இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கல்யாணி. கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ரோஹித்திடம் கல்யாணி கூறி இருந்தார். அதை...
வாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கும் சான்டல்வுட்
வாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கிறது சான்டல்வுட் திரையுலகம். தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் ஸ்ரேயா. படுகவர்ச்சியான வேடங்களிலும் தூள் கிளப்பினார். இந்நிலையில் ஹன்சிகா, நயன்தாரா, திரிஷா...
கவர்ச்சி காட்லனாலும் ஹீரோயினுக்கு மவுசுதான்: சுவாதி நறுக்
கவர்ச்சி காட்டாவிட்டாலும் ஹீரோயினுக்கு மவுசு உண்டு என்றார் சுவாதி. சுப்ரமணியபுரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருக்கு கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க நிறைய படங்களில் வாய்ப்பு வந்தும்...
கிராமத்து வேடம் வேண்டாம் கிளாமர்தான் வேண்டும்: ஐஸ்வர்யா
ஒரு பாடலுக்கு மட்டும் ஆட மாட்டேன் என்றார் ஐஸ்வர்யா. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. அவர் கூறியதாவது: கிராமத்து பெண்ணாகவே நடிப்பது ஏன் என்கிறார்கள். எனக்கு வரும் கதாபாத்திரங்கள்...
தயாரிப்பாளரிடம் இயக்குனருக்கு நல்ல பெயரே கிடைக்காது: ராஜா வருத்தம்
தயாரிப்பாளர் தந்தையாக இருந்தாலும் அவரிடம் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது என்றார் டைரக்டர் ராஜா. நிகில், சுவாதி நடித்துள்ள படம் கார்த்திகேயன். எம்.சந்து டைரக்ஷன் செய்கிறார். வெங்கட ஸ்ரீனிவாஸ் தயாரிக்கிறார். சேகர்...
சமந்தா-சூர்யா போட்டோவுக்கு மகேஷ்பாபு ரசிகர்கள் எதிர்ப்பு
சமந்தாவுடன் மகேஷ்பாபு ரசிகர்கள் மீண்டும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு, பீச்சில் நடக்கும்போது அவரை பின்தொடர்ந்து கையையும், காலையும் ஊன்றி பட ஹீரோயின்...
சிவகார்த்திகேயனால் சூடான தனுஷ்
சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் ஒரு நடிகர். இவர் படத்தில் நடிப்பது மட்டுமின்றி அப்படத்தை எப்படி விளம்பரம் செய்வது என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் தன்னையும், தன் படத்தையும் எப்படி...
தலனா சும்மாவா- அஜித்தை வரவேற்ற மலேசியா பிரதமர்!
l
அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்காக கடந்த வாரம் படக்குழு மலேசியா சென்றது. கௌதம் படம் என்றாலே காதல் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று அனைவருக்கும் தெரியும், அதே போல் நம்ம தல...
ஆந்திரா காரத்துக்கு அடிமையான பூஜா
ஆந்திரா உணவை ரசித்த பூஜா அதற்கு அடிமையானார். கடந்த 2009ம் ஆண்டு பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு பிறகு நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார் பூஜா. இந்த காலகட்டத்தில்...