இரண்டு பேருக்கு ஒரே நூலில் காத்தாடி விடும் நயன்தாரா.
கேரளத்து பேரழகி நயன்தாரா உதயநிதியுடன் இது நம்ம ஆளு படத்துக்கு பிறகு மீண்டும் நண்பேண்டா படத்தில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் அம்மணி இது நம்ம ஆளு படப்பிடிப்புகளிலும் பிஸியாக இருக்கிறார். தற்போது உதயநிதி...
கிருத்திகா- வணக்கம் சென்னை என்ற படத்திற்கு பிறகு ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
வணக்கம் சென்னை என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி.
இவர் இந்த படத்திற்கு பிறகு அடுத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
இப்படத்தை பற்றி கிருத்திகா கூறுகையில்,...
மூன்றாம் கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் மலேசியாவில் நடக்கவுள்ளது-கௌதம் மேனன்.
தல 55வது படத்தின் ஆரம்பத்தில் இருந்து சென்னை சுற்றி சுற்றி படப்பிடிப்பை நடத்தி வந்த கௌதம் மேனன், இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த முடிவு செய்துள்ளார்.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பை கோலாலம்பூரில்...
முருகதாஸின் படத்தில் -சோனாக்ஷி
கத்தி படத்தில் பிஸியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தை பற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியில் முருகதாஸ் இயக்கத்தில் ஹாலிடே படத்தில் நடித்த சோனாக்ஷி சிங்கா, மறுபடியும் இவர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
பெண்களை மையமாக...
சீனா சென்று சில காட்சிகள் எடுக்க முடியாது என்று தெரிந்து கொண்ட ஷங்கர், அதே பூங்காவை தானே உருவாக்க...
விக்ரம் வெகுகாலமாக நடித்து கொண்டிருக்கும் ஐ படம் இந்த ஜூன் மாதம் 15 தேதிக்குள் ரிலீஸ் ஆகிவிடும் என்ற செய்தி 2 மாதத்துக்கு முன்பே வந்தது, ஆனால் ஷூட்டிங்கே இன்னும் முடித்தபாடில்லை.
சில பல...
இனி ஜெனிலியாவும் அம்மா தான்!
துறு துறு கதாபாத்திரத்தில் நடித்து நம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஜெனிலியா. சில நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள்.
அதேபோல் திரையுலகில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று...
கோச்சடையான் முதல் நாள் வசூலித்த தொகையில், 70% மஞ்சப்பை திரைப்படம் வசூலின் பக்கத்தில் நெருங்கியுள்ளது.
இந்த வருடத்தின் மாபெரும் ஓப்பனிங் கிடைத்த படம் கோச்சடையான். தற்போது விமல் நடித்த மஞ்சப்பை திரைப்படம் இப்படத்தின் வசூலின் பக்கத்தில் நெருங்கியுள்ளது.
கோச்சடையான் முதல் நாள் வசூலித்த தொகையில், 70% மஞ்சப்பையின் முதல் நாள்...
இந்த வருடம் அனைவரும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று அஞ்சான்.
இந்த வருடம் அனைவரும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று அஞ்சான். இப்படத்தில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால் போன்றோர் நடிக்க திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்குகிறார்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வருமென...
எனக்கு எந்த பெண் துணையுமே தேவையில்லை – பிரபுதேவா.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றால் கண்டிப்பாக அது பிரபுதேவா தான். ஒரு காலத்தில் நடன இயக்குனராக கொடிகட்டிப் பறந்து, பின் இயக்குனராக அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி கண்டார்.
என்ன தான் தொழிலில் ஜாம்பவானாக...
சர்ஜரி மூலம் காதலன் பெயர் டாட்டூவை அழித்த தீபிகா
தீபிகா படுகோன் தனது மாஜி காதலன் டாட்டூவை அழித்தார். நடிகை நயன்தாரா மாஜி காதலன் பிரபுதேவா பெயரை குறிக்கும் வகையில் தனது கையில் பச்சை குத்திக்கொண்டார். ஜோடிகள் பிரிந்தபோதும் நயன்தாரா இன்னும் டாட்டூவை...