அஞ்சலியின் புது அவதாரம்
தென்னிந்திய சினிமாவில் திடீரென்று வந்து ஒரு கலக்கு கலக்கியவர் அஞ்சலி. ஆனால் அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் திரையுலகை விட்டு கொஞ்ச நாட்கள் தள்ளியிருந்தார்.
தற்போது பழசையெல்லாம் மறந்து புதிய மேனஜர் ஒருவரை...
மும்மையில் குடியேறும் ஸ்ருதி
சுருதிஹாசன், என்னதான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும், அவர் முன்னுரிமை கொடுப்பது என்னவோ பாலிவுட்டுக்கு தான்.
அவர் பெரும்பாலும் ஹிந்தி படங்களில் நடிப்பதால், மும்பையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்....
என் அப்பாவே எனக்கு என்றும் ரோல்மோடல் – முருகதாஸ்
l
இந்திய திரையுலகமே விரும்பும் இயக்குனராகிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது ஹாலிடே படத்தின் புரமோஷன் வேலையில் பிஸியாக இருக்கும் நிலையில், மனம் திறந்து உருக்கத்துடன் அவர் சில நினைவுகளை கூறியுள்ளார்.
இதில் ’என் அப்பா ஒரு நாளும்...
பிறந்தநாள் விழாவில் பாலாவின் புகழாரம்
இளையராஜா தனது 71 வது பிறந்தநாளை மரக்கன்று நட்டு கொண்டாடினார். இவ்விழாவில் இயக்குனர் பாலா அவர்கள் கலந்து கொண்டு இசைஞானியை மனம் திறந்து பாரட்டியுள்ளார்.
இதில் பாலா கூறியிருப்பது ‘ஒரு தனியார் இதழில் இளையராஜா...
ஒரு கோடி செலவில் காதல் செய்யும் ஜெயம்ரவி, ஹன்சிகா!!
'எங்கேயும் காதல்' படத்திற்கு பிறகு ஜெயம்ரவி மற்றும் ஹன்சிகா ஜோடி சேரும் படம் "ரோமியோ ஜுலியட்".
இப்படத்தில் பூனம் பாஜ்வா, மற்றும் வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
லட்சுமண் இயக்கத்தில் தயாராகிவரும் இப்படத்திற்காக...
இசையின் மறுப்பெயர் இசைஞானி இளையராஜாமரக்கன்று நட்டு பிறந்தநாள் கொண்டாட்டாம்
otal
இசையின் மறுப்பெயர் என்னவென்றால் கண்டிப்பாக அது இசைஞானி இளையராஜா தான். இந்திய மக்கள் அனைவரும் மேற்க்கத்திய இசையை மட்டும் கேட்டு வந்த நிலையில், கிராமிய இசையால் எல்லோரையும் தன் பக்கம் இழுத்தவர் தான்...
நயன்தாராவின் வாழ்க்கை படமாகிறதா?
நயன்தாராவின் வாழ்க்கையினை படமாக்க ஒரு புதுமுக இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.
அதாவது சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நயன்தாரா கொண்ட காதல் ஆகியவற்றை வைத்து படம் இயக்க ஒரு இயக்குனர் நயன்தாராவை அணுகியுள்ளார். ஆனால்...
58 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் இயக்குனர் மணிரத்னம்
ஹிந்தி திரையுலகையே கோலிவுட்டை பார்த்து ஆச்சரியப்பட வைத்தவர் மணிரத்னம். இவர் இயக்கிய அனைத்து படங்களும் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக தான் இன்றுவரை உள்ளது.
மேலும் தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட் சென்று ’உயிரே’ படத்தின்...
சூடுபிடிக்க தொடங்கிய லிங்கா!
கோச்சடையானுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் லிங்கா. இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டுதான் போகிறது.
தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்குவதற்கு இப்போதே கடும் போட்டி...
சென்னை அரசு திரைப்பட கல்லூரி அட்மிஷன் தொடங்கியது: சினிமா ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை தரமணியில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி. இங்கு சினிமா தொடர்பான அனைத்து படிப்புகளும் குறைந்த கட்டணத்தில் சொல்லித் தரப்படுகிறது. சமீபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அரசு இதனை...