தொடர் தோல்வி…தெலுங்குக்குத் தாவினார் ராகுல் ப்ரீத்..!
'புத்தகம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராகுல் ப்ரீத். அடுத்து இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'என்னமோ ஏதோ' படமும் மாபெரும் தோல்வியடைந்தது. தமிழில் ஒரு நடிகைக்கு அடுத்தடுத்து சில படங்கள் தோல்வியடைந்தால்,...
ஒரே மாதத்தில் இரண்டு படம் ரிலீஸ். உற்சகாத்தில் ஜெய்!
இளம் கதாநாயக நடிகர்களில் சற்று பின் தங்கியே இருக்கிறார் ஜெய். இத்தனைக்கும் ஜெய் நடித்த சுப்பிரமணியுபரம், சென்னை 60028, ராஜாராணி போன்ற பல படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. ஆனால் எந்த வெற்றியையும் அவர் சரியாகப்...
லொள்ளு சபா ஜீவா வெளியிட்ட கோச்சடையான் ஆதாரம்!
கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்தது சின்னத்திரை காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவாதான் என்ற செய்தி நீண்டகாலமாகவே உலவிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தியை திரையுலகினர் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ரஜினி...
லேப்டாப்பை அடுப்பில் வைத்த ராஜ்கிரண்..! மஞ்சப்பை ஹைலைட்ஸ்!
இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்துள்ள படம் - மஞ்சப்பை. தன் உதவியாளரை இயக்குநராக்கி சற்குணம் தயாரித்துள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதிசாமி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜூன் மாதம் ஆறாம் தேதி இப்படம்...
ஜீ.வி.பிரகாஷ் படத்தில் நயன்தாரா.
News in English
சிறு வயதிலேயே தன் இசையின் மூலம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ். இவர் தற்போது ‘பென்சில்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படம் வெளிவருவதற்குள் ’திரிஷா இல்லைனா நயன்தாரா’...
என்னமோ ஏதோ படம் பற்றிய விமர்சனம்
ஒரு பெண்ணிடம் காதல் சொல்ல வரும்போது கதாநாயகியால் ஆபத்து ஏற்படுவதால், அக்காதலை தெரிவிக்க இயலாமல் இருக்கிறார் கெளதம் கார்த்திக். அப்பெண்ணுக்கும் இன்னொருவருக்கும் திருமணம் ஏற்பாடு நடக்கிறது. இத்திருமணத்திற்கு குடிபோதையில் செல்லும் கெளதம் மண்டபத்திற்கு...
ஐஸ்வர்யா மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளார்
ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகு அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. குழந்தையை வளர்ப்பதிலேயே முழுநேரத்தையும் செலவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஐஸ் கேன்ஸ் படவிழாவில்...
கொமடியில் கலக்கும் பரத்
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் பரத் கதாநாயகனாகவும், நந்திதா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தில் பரத் படிப்பறிவு இல்லாததால் அவரை நண்பர்கள் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பரத்துக்கு தெரியவர,...
இயக்குனரின் தோற்றம் பிடிக்காமல் வெளியேறிய நடிகை…!
மலையாள நடிகையான காவ்யா மாதவன், படத்தின் இயக்குனரின் தோற்றத்தை பிடிக்காமல் ஒரு படத்திலிருந்து வெளியேறி இருக்கிறார். இதைப் பற்றி அந்த இயக்குனரே சொன்னதுதான் வேதனையான ஒரு விஷயம். மலையாளத்தில் 'சாய்ரா, வீட்டிலுக்குள்ள வழி,...
ஆந்திராவிலும் கோச்சடையானுக்குப் பின்னடைவு…!
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது.
ஆனால்,...