சினிமா

பிரசாந்த் உடன் ஆடும் ராக்ஸ்டார் நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களுக்கு பிறகு அவர் நடித்து வரும் புதிய படம் 'சாகசம்'. இப்படத்தில் வேலை தேடும் இளைஞராக பிரசாந்த் நடிக்கிறார். இவருடன்...

கவுண்டமணி பத்திரிக்கைகளை கண்டு பயப்படுவதாக பேட்டி அளித்தார்

இரண்டு, மூன்று வருடமாக சினிமா பக்கம் தலைக்காட்டாத கவுண்டமணி, தற்போது 49 ஓ திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் சினிமா திரையுலகில் தலைக்காட்டாத பட்சத்திலும் அவரது கொமடிகள் இப்போதும் ஓயாத அலையாய்...

மீண்டும் தனது இயக்குனர் வாழ்க்கையை அரம்பித்துள்ளார் அர்ஜூன்.

சேவகன் படத்தின் மூலம் தனது இயக்குனர் பாதையை தொடங்கியவர் அர்ஜூன். பின் வேதம், ஏழுமலை போன்ற படங்களை இயக்கி வந்தவர், மதராஸி திரைப்படம் தோல்வியில் முடிந்ததால், தன் இயக்குனர் பாதையை கைவிட்டு நடிப்பில் கவனம்...

அசுரவேகத்தில் கோச்சடையானின் கதை

கோட்டையப்பட்டினத்தில் நாட்டின் தலைமைத் தளபதி கோச்சடையான். தன் படைவீரர்களைக் காக்க அவர் செய்யும் ஒரு செயலால் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். கோச்சடையானின் மகன் ராணா அவர் மீதான பழியை நீக்கி...

அம்மா வேடமாவது கிடைக்க பச்சை குத்திக்கொண்ட கனிகா 

  அம்மா வேடத்தில் நடிக்க முடிவு செய்திருக்கும் கனிகா, அதற்காக சான்ஸ் பிடிக்கும் வகையில் உடலில் பச்சை குத்திக்கொண்டார்.‘பைவ் ஸ்டார், ‘ஆதிரை, ‘டான்ஸர் படங்களில் நடித்துள்ள கனிகா தமிழில் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு...

பணக்கார நடிகர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் ஷாருக்கான்!

மே 23 - உலக பணக்கார நடிகர்களில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் ஜானிடெப்  இருவரையும் பின்னுக்குத் தள்ளிவி்ட்டு  2-வது பெரும் பணக்காரர்  இடத்தை பிடித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பாலிவுட் நடிகர்...

மக்களவை தேர்தலில் படுதோல்வி: மீண்டும் நடிக்க வருகிறார் சிரஞ்சீவி

ஆந்திராவில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, தன்னுடைய ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை நம்பி பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்தார்.  அந்த கட்சி  கடந்த சட்ட மன்ற தேர்தலில் சுமரான வெற்றியையே பெற்றது. இதனைதொடந்து  தனது...

“கோச்சடையான்’ திருட்டு டிவிடிக்கள் பறிமுதல்: ரஜினி ரசிகர்கள் அதிரடி

சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோச்சடையான் திரைப்பட திருட்டு டிவிடிக்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிரடியாக கடைக்குள் புகுந்து டிவிடிக்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து...

நாசர் மகன் தொடர்ந்து கவலைக்கிடம்: போனில் ஆறுதல் சொன்னார் ரஜினி

நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...

கொலை வழக்கில் போலீஸ் தேடும் நடிகை, படப்பிடிப்பில் பிசி

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்தவர் நடிகை ஸ்ருதி சந்திரலேகா. வந்த இடத்தில் சினிமா பைனான்சியராக அறிமுகமான நெல்லையை சேர்ந்த ரெனால்ட் பீட்டர் பிரின்சோ என்பருடன் காதல் ஏற்பட்டது. அவருக்கு...