சினிமா

 விஷால்-சுருதிஹாசன் நடிக்கும் பூஜை படம் குடும்ப சென்டிமெண்ட்- ஆக்‌ஷன் கலந்த படம்- டைரகடர் ஹரி

  பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால். அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம்.தமிழகத்தில் உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் போலீஸ் அதிகாரிகளிடம் நேரில் சென்று அவர்களது அனுபவத்தை கேட்டு தெரிந்து வருகிறார் விஷால். இந்த...

விஜய் சேதுபதி-பிந்து மாதவி, கிருஷ்ணா-சுனேனா புதிய ஜோடிகள்

யாமிருக்க பயமே படத்திற்கு பிறகு வெளிவரவிருக்கும் கிருஷ்ணாவின் படம் வானவராயன் வல்வராயன். அப்பா பட்டியல் சேகர் தயாரித்திருக்கிறார். அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் வன்மம் படத்திலும், அண்ணன் விஷ்ணுவர்த்தன் இயக்கும் யட்சன் படத்தில்...

சூரியுடன் கவர்ச்சி நடனம் ஆடுகிறார் சன்னி லியோன்!

கனடா நாட்டின் நீலப்பட நடிகை சன்னி லியோன். தற்போது இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடித்தும், ஆடியும், ஓட்டல்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டும் நித்தம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையில்...

சினிமாவுக்கு வருகிறார் அர்ச்சனா!

தமிழ் சினிமாவில் மூன்று தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த அர்ச்சனாவைத் தெரியும். இப்போது அடுத்து ஒரு அர்ச்சனா சினிமாவுக்கு வருகிறார். இவர் சின்னத்திரை அர்ச்சனா. தொகுப்பாளராகவும், நடிகையாகவும் கலக்கிய அர்ச்சனா சிறிய இடைவெளிக்கு பிறகு...

கோச்சடையன் முன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது  

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்டையான் அனிமேஷன் படம் வருகிற 23ந் தேதி உறுதியாக ரிலீசாகிறது. உலகம் முழுவதும் 6 மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்களில்...

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக முதல்&அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து  வெளியிட்ட...

வெளிச்சத்துக்கு வருகிறது, வாழ்க்கை ரகசியங்கள்!

நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகுவதாக ஒரு பரபரப்புத் தகவல் பாலிவுட்டில் உலா வருகிறது. அது உண்மையாக இருந்தால் அவரது வாழ்க்கை ரகசியங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படி வெளிச்சத்துக்கு வருவது...

சிம்பு – கௌதம் மேனன் கைகோர்த்திருக்கும் படத்தின் தலைப்பு

தற்போது இயக்குனர் கௌதம் மேனன், அஜித் நடிக்கும் படத்தில் பிஸியாக இருக்கிறார் என்பது நமக்கு தெரியும். இப்படத்தை தொடங்குவதற்கு முன்பே கௌதம் மேனன், சிம்புவை வைத்து ஒரு படத்தை நீண்டநாட்களாக எடுத்து வருகிறார்.  இந்தப்...

சூர்யா படத்தில் ஊதா கலரு ரிப்பன் நடிகை!

தற்போது அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது நமக்கு தெரியும். இந்தப் படத்தில்தான் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். இதில் இரண்டு...

பரோட்டா சூரியுடன் குத்தாட்டம் போடவிருக்கும் பாலிவுட் கவர்ச்சி நடிகை!

ஜெய் நடித்த வடகறி படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் சன்னிலியோன் மற்றொரு தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்திருக்கிறார். விமல், சூரி மற்றும்...