மிஷ்கின் படத்துக்கு நோ சொன்ன இளையராஜா..?
இயக்குனர் மிஷ்கின் தற்போது பாலா தயாரிப்பில் ’பிசாசு’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
சமீபத்தில்தான் இப்படத்திற்கான பூஜை மிக எளிய முறையில் நடத்தப்பட்டது. மிஷ்கின் படங்கள் என்றாலே நிச்சயம் பின்னணி இசையும் பேசப்படும். கடைசியாக...
ரூட் கிளியர்: ஜூன் 6-ம் தேதி திரைக்கு வருகிறது ‘உன் சமையலறையில்’!
பிரகாஷ்ராஜ் தற்போது இயக்கி, தயாரித்து, நடித்து வரும் படம் ‘உன் சமையலறையில்’.
மலையாளத்தில் வெளிவந்த சால்ட் அன்ட் பெப்பர் என்கிற படத்தைதான் தமிழில் உன் சமையலறையில் என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளனர். இந்தப் படத்தில்...
நயன்தாராக்கு ரஜினி கொடுத்த ஷாக்!!!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகி நயன்தாரா. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பல ஹீரோயின்கள் தற்போது சிட்டு குருவி போல் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்ட நிலையில், நடிப்பிற்கு டாட்டா...
மலையாள நடிகையை தேடும் களவாணி சற்குணம்!
விமல் நடித்த களவாணி, வாகைசூடவா மற்றும் தனுஷ் நடித்த நய்யாண்டி ஆகிய படங்களை இயக்கியவர் சற்குணம். முதல் இரண்டு படங்களை வித்தியாசமான கதையில் இயக்கிய அவர், நய்யாண்டி படத்தை ஒரு மலையாள படத்தின்...
வெறும் காமெடி நடிகராக இருக்க விரும்பவில்லை – கருணாகரன்!
'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட குறும்படங்களில் நடித்து வந்தவர் கருணாகரன். குறும்படங்களில் கலக்கி வந்தவர் பின்னர் பீட்சா, சூது கவ்வும், மாலை பொழுதின் மயக்கத்திலே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில்...
கோச்சடையானுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்! ரஜினி திடீர் அறிவிப்பு!!
செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படம் எப்போதோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் பேரம் படியாமல் பல மாதங்களாக அவர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே...
தங்களது தவறுகளை மறைக்க என் மீதும் என் திருமண சடங்கின் மீதும் குற்றஞ்சாட்டுவது மிகவும் வருத்தத்துக்குரியது.
அமலா பாலுக்கு உற்சாகம் தரும் வகையில் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்துக் கொண்டு இருந்தாலும் சமீபத்தில் ஊடகங்களில் பரவி வரும் சர்ச்சை ஒன்று அவரை சங்கடபடுத்தி வருகிறது. குறிப்பிட்ட காலநேரத்தில் வரக்கூடிய, தொழில் பக்தி...
இறுதிகட்டத்தை எட்டியுள்ளது சிம்புவின் ‘வாலு.’
கடந்த இரண்டு வருடங்களாக வாலு படத்தை இழு இழுன்னு இழுத்து கொண்டு இருக்கின்றனர் இப்படக்குழுவினர்.
இப்ப இயக்குனருக்கு என்ன ஞானோதயம் வந்தது என்று தெரியவில்லை, படத்தை முடித்தே ஆக வேண்டும் என்று,மீதம் உள்ள படப்பிடிப்பை...
பம்பரம் போல் சுற்றும் அமலாபால்
திருமணத்திற்கு முன் மலையாளத்தில் அமலாபால் நடித்து வரும் திரைப்படம் மிலி.
நேரம் திரைப்படத்தில் நடித்த நவீன் பாலி இதில் அமலாபாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இத்திரைப்படத்தின் படபிடிப்பில் பம்பரம் போல் சுற்றி...
பெண்ணை தரக்குறைவாகத் திட்டியதாக திரைப்பட நடிகை சங்கீதா மீது போலீஸார் வழக்குப் பதிவு
பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை தரக்குறைவாகத் திட்டியதாக திரைப்பட நடிகை சங்கீதா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரில் வசிப்பவர் உஷா சங்கர நாராயணன். இவர் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின்...