ரசனை மிகு படமாக அதிதி
ஸ்பெல்பௌண்ட் பிலிம்ஸ் INC சார்பில் ராமகிருஷ்ணன் நாயர் தயாரித்திருக்கும் படம் “அதிதி”.
இதில் நந்தா நாயகனாகவும் அனன்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடித்திருக்கிறார். மற்றும் தம்பிராமய்யா, சென்றாயன், பேபியுவினா,சம்பத்ராம், காஜல் பசுபதி,...
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அஜித்-கௌதம்மேனன் படம்!
அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இன்னொரு கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று...
சுந்தர் சி படத்திற்காக 3 கோடி ரூபாய் செலவில் அரண்மனை செட்!
தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் படம் அரண்மனை.
இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா,...
நாகர்கோவில் வட்டார தமிழ் பேசும் சுகன்யா
தமிழ் சினிமாவில் டீச்சர் வேடங்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில், கடலோரக்கவிதைகள் படத்தில் நடித்த ரேகா அந்த வேடத்தில் நடித்த பிறகு கோலிவுட்டில் அவருக்கான மரியாதையே அதிகரித்தது. அதேபோல்...
ஆகஸ்ட் மாதம் அஞ்சான், அக்டோபர் மாதம் புறம்போக்கு!
இன்றைய திகதியில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக விளங்கிக் கொண்டிருப்பது ஒரு சில நிறுவனங்கள்தான். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், யுடிவி மோஷன் பிக்சர்ஸ், ஸ்டுடியோக்ரீன், திருப்பதி பிரதர்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் யுடிவி...
மூன்றாவது முறையாக இணையும் ரஜினி – ஷங்கர் கூட்டணி
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணையப் போகிறதாம்.
பொதுவாகவே ரஜினி ஒரு படத்தில் நடித்து, அந்தப் படம் ரிலீஸான பிறகே தனது அடுத்தப் படம் குறித்து அறிவிப்பார்....
இந்து, கிறிஸ்துவ முறைப்படி விஜய் – அமலா பால் திருமணம்!
சமீபத்தில் நடந்த ’சைவம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நடிகர் பார்த்திபன், இயக்குனர் விஜய் - அமலா பால் காதலை போட்டு உடைத்தார்.
இதன் பிறகே இவர்களது காதல் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது....
அடைமொழியை மாற்றிய சரத்குமார்: இனி சுப்ரீம் ஸ்டார் இல்லை.. புரட்சித் திலகம்!
சரத்குமார், சுப்ரீம் ஸ்டார் என்கிற அடைமொழிக்குப் பதிலாக இனி புரட்சித் திலகம் என்ற அடைமொழியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
காமெடி நடிகர்கள் வடிவேலு தொடங்கி பெரிய நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் என்று எல்லோருக்கும்...
அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் படம் “நாகர்கோவில் சந்திப்பு”-பள்ளி ஆசிரியராக சுகன்யா
அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் படம் “நாகர்கோவில் சந்திப்பு”.
இதில் அவருக்கு ஜோடியாக ஜோதிகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் சுகன்யா, ஷங்கிரின், ஆகியோர் நடிக்கிறார்கள். மலர்விழி புரெடக்சன்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு...
த்ரிஷாவுக்கு ஏற்பட்ட எல்லையில்லா மகிழ்ச்சி!
என்றென்றும் புன்னகை படத்தையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. அந்த இரண்டு ஆண்டுகளில் அஜீத்துடன் நடித்த மங்காத்தா படம் ஹிட்டானதை முன்வைத்து சில மேல்தட்டு...