சினிமா

இறங்கி அடிக்கப் போகும் ஹன்சிகா!

தற்போது சுந்தர்.சி நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் அரண்மனை. இந்த படத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹன்சிகாவுக்கு கூட சந்திரமுகி ஜோதிகா போன்று ஒரு அதிரடியான கதாபாத்திரம்...

 ஆருஷி கொலை வழக்கு படத்துக்கு இடைக்காலத்தடை!

  வீட்டு வேலைக்காரனை காதலித்ததால், பெற்றோரால் கொலை செய்யப்பட்டவர் ஆருக்ஷி. இந்தியா முழுவரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ்தல்வார், நூர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தற்போது...

பொருளாதார குற்ற புலனாய்வு படம் 

1990 முதல் 2014ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடந்த பொருளாதார குற்றம் மற்றும் புலனாய்வு பற்றிய கதையாக உருவாகிறது உறுமீன். சிம்ஹா, காளி, ஆராதனா உள்பட பலர் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் சக்திவேல்...

பாலா படத்துக்காக 10 கிலோ குறைத்தார் வரலட்சுமி 

போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தையடுத்து விஷாலுடன் மதகஜ ராஜா படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வராமல் பென்டிங்கில் உள்ளது. இதற்கிடையில் சுதீப் ஜோடியாக மாணிக்யா...

சிம்புவை வெறுப்பேற்றும் ஹன்சிகா!

சிம்புவை காதலித்து பின்னர் அவரை பிரிந்தபோது பிரபுதேவாவுடன் தோள் போட்டுக்கொண்டு எப்படி சிம்புவை சிலகாலம் நயன்தாரா வெறுப்பேற்றினாரோ அதற்கும் மேலாக இப்போது ஹன்சிகா அவரை வெறுப்பேற்றி வருகிறார். குறிப்பாக, சிம்புவுக்கு எந்தெந்த நடிகர்களெல்லாம் பிடிக்காதோ...

ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத தருணங்கள்! -சோனாக்ஷி  

கோச்சாடையான் படத்தையடுத்து ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதில் முறுக்கு மீசை வைத்து கிராமத்து கெட்டப்பில் நடித்த ரஜினியுடன் இந்தி நடிகை சோனாக்ஷி...

நகைச்சுவையுடன் கூடிய திகில் படம் சுந்தர் சி.யின், ‘அரண்மனை’

சுந்தர் சி. கதை நாயகனாக நடித்து, டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘அரண்மனை.’ இது, நகைச்சுவையுடன் கூடிய திகில் படம். படத்தை பற்றி சுந்தர் சி. கூறியதாவது:– ‘‘ஒரு கிராமத்தில் பூர்வீக அரண்மனை ஒன்று...

‘வெற்றி வேலா’ பெற்றோர்களை எதிர்த்து போராடும் காதலர்கள் கதை

பெற்றோர்களை எதிர்த்து போராடும் ஒரு காதல் ஜோடியை கருவாக வைத்து, ‘வெற்றி வேலா’ என்ற படம் தயாராகி இருக்கிறது. ராம்தேவ், அமலா சுமன் ஆகிய இருவரும் கதாநாயகன்–கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். சஞ்சய் கண்ணன்–புவனா சரவணன்...

மாடல் அழகியை கற்பழித்த வழக்கு: இந்தி நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி மருத்துவ பரிசோதனையில் தகவல்

மாடல் அழகியை கற்பழித்த வழக்கில் நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளது. மாடல் அழகியிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மாடல் அழகி புகார் மும்பை வெர்சோவா போலீஸ்...

கங்கனாவின் ஆபாச போஸ்களால் இந்திய பெண்கள் அமைப்பு எதிர்ப்பு  

தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத் இப்போது இந்தியில் பிசியான நடிகை. அவ்வப்போது எதையாவது சொல்லியோ, செய்தோ பரபரப்பை கிளப்புகிறவர். அவரது லேட்டஸ்ட் பரபரப்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் கொடுத்துள்ள...