கோச்சடையான் வெற்றி பெற ரசிகர்கள் 1008 சங்கு பூஜை
ரஜினியின் ‘கோச்சடையான் படம் வருகிற 9–ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படம் வெற்றி பெற ராமேஸ்வரம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் 1008 சங்கு பூஜை நடத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி...
ரூ.30 கோடியாக உயர்ந்த பிரபுதேவாவின் சம்பளம்!
நடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என்ற பல அடையாளங்களைப் பெற்றிருப்பவர் பிரபுதேவா.
இவர், தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் படங்களை இயக்கி வந்த பிரபுதேவா...
‘கத்தி’ படத்தில் 4 பாடல்கள் ரெடி..!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்கு...
மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?
சிம்பு,ஹன்சிகா அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் இனைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ஆனால் அந்தக் காதல் இந்தப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் முட்டி மோதிக்கொண்டு காற்றில் அனலாக பறந்துவிட்டது....
மூன்று தலைமுறை நடிகர்கள் நடிக்கும் படத்தில் அமிதாப் பச்சன்!
தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அலை’, மாதவன் நடித்து வெளிவந்த ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் கே.குமார்.
தற்போது இவர் தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு...
மூன்றாவது முறையாக ஜோடி சேரும் சூர்யா-நயன்தாரா
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அனுஷ்கா, ஸ்ருதி...
6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா…!
குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். மலையாளத்தில் இருந்து 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில்...
திரைப்பட விழாவில் பரதேசி படத்திற்கு 4 விருதுகள்
பாலாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘பரதேசி’. இப்படத்தில் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் தமிழில் மட்டுமல்லாது...
மீண்டும் தயாராகி வருகிறாராம் நம்ம ஜோ.
வாலி படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்கள் நடித்து முன்னணி வரிசையில் இடம்பிடித்த ஜோதிகா, மொழி, சந்திரமுகி ஆகிய படங்களில் சிறந்த நடிகை விருதையும் பெற்றிருந்தார்.
ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வைத்திருந்த இவர்...
சந்தானம் பொத்தி பொத்தி வைத்த ரகசியம் கசிந்தது
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்".
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் "சோலார் ஸ்டார்" ராஜகுமாரன் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று வெளி...