இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
உலகளவில் உள்ள அனைத்து இசை ரசிகர்களின் மனதிலும் வருடிய ஒரே புயல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
ஆஸ்கர் நாயகன் என கொண்டாடப்பட்டு வரும் இவர் சமீபத்தில் தான் ஆடு ஜீவிதம் படத்திற்கு இசையமைத்திருந்தார். இசையமைத்தார்...
45 வயதிலும் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் மஞ்சு வாரியர் மொத்த சொத்து மதிப்பு
நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். அவரை மலையாள லேடி சூப்பர்ஸ்டார் என்றும் சொல்லலாம்.
அவர் 90 களில் ஏராளமான மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து புகழப்பெற்றார். அதன் பின்...
கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன். அம்மா கதாபாத்திரம் என்றாலே ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் இவர் தான்.
நாயகன், கருத்தம்மா, அஞ்சலி, பசுபொன் போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி...
1000 கோடி வசூலுக்கு தயாராகும் திரிஷா.. அடுத்த படத்தில் இந்த நடிகருடன் தான் ஜோடி
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் நடிகை திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புக்குள் குவித்து வருகிறது. விஜய்யுடன் லியோ நடித்து முடித்த கையோடு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார்.
மேலும் மோகன்லாலுடன் ராம், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா,...
இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா.. சின்னத்திரையை கலக்கிவரும் பிரபலம் தான்
தற்போது முன்னணியில் இருக்கும் பிரபலங்களின் இளம் வயது போட்டோக்களை பார்த்தால், அவரா இது என நிச்சயம் தோன்றும் அளவுக்கு தான் அந்த புகைப்படங்கள் இருக்கும்.
அப்படி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி...
அந்த நடிகருடன் ஜெயம் ரவிக்கு பிரச்சனையா! ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறார்
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இறைவன் மற்றும் சைரன் ஆகிய திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றியடையவில்லை.
அடுத்ததாக காதலிக்க நேரமில்லை, ஜீனி, பிரதர் ஆகிய படங்களில்...
ரசிகர்களுடன் ஆட்டோ கிராப் போட்டு கலகலப்பாக இருந்த அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருப்பவர்.
இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. இப்படத்தை தொடர்ந்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில்...
மாஸ் விலைக்கு விற்கப்பட்ட கமல்ஹாசனின் இந்தியன் 2- எங்கே தெரியுமா?
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இயக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றான இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை இயக்க இருப்பதாக எப்போதோ அறிவித்துவிட்டார்.
அப்பட வேலைகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தான் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம்...
5 நாள் முடிவில் ப்ருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படம் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம்.
பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ப்ருத்விராஜ் கதாநாயகனாக நடிக்க அமலாபால் நாயகியாக நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
படம் மலையாளம், தமிழ்,...
நடிகை மீனாவின் பிரம்மாண்ட வீடு.. அவரது மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா
நடிகை மீனா 80களில் குழந்தை நட்சத்திரமாகவும் மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் மீனா. அவரது கண்ணழகுக்கே எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது 47 வயதாகும் மீனா படங்களில்...